காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியதா? மோதி குற்றச்சாட்...
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பிடுங்கி முஸ்லிம்களுக்கு வழங்குவதாக பிரதமர் மோதி குற்றம்சாட்டியுள்ளார். அவர் சொன்னது போல் ஆந்திரா-தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதா? உண்மையில் என்ன நடந்தது?