டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரோஹித் - ஹர்திக் இடையே ஒத்துப் போகுமா? சாம்ஸன் இடம் பிடித்தது எ...
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு அதிர்ச்சியும், ஆச்சர்யங்களும் நிறைந்ததாக இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா - துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருக்கும் இடையே ஒத்துப் போகுமா? சாம்ஸன் அணியில் இடம் பிடித்தது எப்படி? பிசிசிஐ திட்டம் என்ன?