உலக சினைப்பை புற்றுநோய் தினம்: அறிகுறிகள், கண்டறியும் வழிகள் மற்றும் சிகிச்சைகள் - நிபுணர் விளக்...
சினைப்பை புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் பல்வேறு தகவல்களையும் பிபிசி தமிழ் நேயர்களிடம் பகிர்ந்துகொண்டார் புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத்.