சமூக வலைத்தள பதிவை 'லைக்' செய்ததற்காக பள்ளி முதல்வர் பணிநீக்கம் - மும்பையில் என்ன நடந்தது?
சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவினை 'லைக்' செய்ததற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அப்படி அவர் என்ன செய்தார்?