கே.எல்.ராகுலுக்கும் லக்னெள அணி உரிமையாளருக்கும் இடையே நடந்தது என்ன? சமூக வலைத்தளம் கொந்தளிப்பது...
எல்எஸ்ஜி அணி உரிமையாளர் சஞ்சீவுக்கும், அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கும் இடையில் நடந்த உரையாடல் என்ன? எதற்காக கோயங்கா கோபமாக பேசினார்? கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிப்பது ஏன்?