அம்பானி, அதானி பெயரைச் சொல்லி காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோதி - ராகுல் காந்தி பதில்
நீண்ட காலமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைத்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அம்பானி - அதானி பெயரைப் பயன்படுத்தி மோதி ராகுல் காந்தியை விமர்சித்தது ஏன்? அதற்கு ராகுல் காந்தி வெளியிட்ட பதில் என்ன?