கல்லூரியில் சேர பணம் ஒரு தடையல்ல! தமிழ்நாடு அரசு, மத்திய அரசு வழங்கும் உதவித்தொகைகள், சலுகைகள்
பிளஸ்-2 மாணவர்கள் கல்லூரியில் சேர பணம் ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பல்வேறு உதவித்தொகைகள், சலுகைகளை வழங்குகின்றன. அதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். அந்த உதவித்தொகைகள், சலுகைகள் குறித்த விவரங்களை காணலாம்.