'போகன்' அரவிந்த் சாமி பாணியில் விநோத மோசடி - மற்றவரை வசப்படுத்தி நகை, பணத்தை பறிப்பது எப்படி?
வங்கதேசத்தில் ஸ்கோபோலமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தி மக்களிடம் மோசடி செய்யும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதன் முழு விவரங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.