ராஜஸ்தானை வென்று மூன்றாவது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேற்றம் - ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என...
ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் பாதையை விசாலமாக்கியுள்ளது. இந்த போட்டியில் ஜடேஜா அவுட்டான விதம் அரிதினும் அரிதானது ஏன்? கடைசியில் ரசிகர்களுக்கு தோனி தந்த ஸ்பெஷல் என்ன?