ஓபியாய்டு: உலகையே போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளின் மையமாக சீனா மாறியது எப்படி?
ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை ஓபியாய்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது கடினம். மேலும், செயற்கை ஓபியாய்டுகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இப்போது உலகின் பல நாடுகளில் உள்ளது.உலகில் எந்த ஒரு நாடும் இந்த பிரச்னையை தனியாக சமாளிக்க முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார். உலகளவில் செயற்கை ஓபியாய்டுகள் ஒரு பிரச்னையாக உள்ளதா என்பது குறித்து இக்கட்டுரையில் புரிந்துகொள்வோம்.