காஷ்மீரில் ஒரு தொகுதியில் கூட பாஜக போட்டியிடாதது ஏன்? அங்கே பாஜக ஆதரவு யாருக்கு?
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடாமல் ஒதுங்கி நிற்கும் முடிவை பாஜக எடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? அரசியல் நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?