ஹைதராபாத் நிகாப் சர்ச்சை: முஸ்லிம் பெண்களின் முகத்திரையை விலக்கக் கூறிய பாஜக வேட்பாளர் - என்ன நட...
ஹைதராபாத்தில், வாக்குப்பதிவின் போது முஸ்லிம் பெண்களின் முகத்திரையை அகற்றி முகத்தை காட்ட சொன்னது தொடர்பாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.