ஆர்சிபி - சிஎஸ்கே: மழை குறுக்கிட்டால் போட்டியின் நிலையை தீர்மானிப்பது பற்றிய ஐபிஎல் விதிகள்
பெங்களூருவில் சனிக்கிழமை நடக்கும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் வெல்லும் அணி, ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?