ஸ்வாதி மாலிவால் விவகாரம்: ‘பாஜக சதி’ என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு – வைரல் வீடியோ பற்றி கேள்வியெழுப...
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ள விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.