இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? அந்நாட்டு அரசு ஊடகம் தகவல்
இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் ரைசி இருந்தாரா? இரான் ஊடகம் என்ன சொன்னது?