News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி முறிவால் தமிழ்நாட்டின் அரசியல் களம் எப்படி மாறும்? தி.மு.க. கூட்டணிக்கு இந்த முடிவு சாதகமா, பாதகமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காற்று மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை இன்று பலர் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த நிலையில் வீட்டு மின் கட்டணத்தை குறைக்கும் விதத்தில் காற்றாலை மின் உற்பத்தி சாதனத்தை வடிவமைத்து, அதை நிறுவியும் வருகின்றனர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். அவர்களின் 'சன் விண்ட்' ஸ்டார்ட் அப் நிறுவனம் எப்படி உருவானது? பட்டதாரிகளான இவர்கள் சாதித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே கசப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளுடன் இந்திய உறவில் காலிஸ்தான் இயக்கம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டிம்பிள் ஜாட் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர், மணிஷா இந்து தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் தங்கள் குடும்பத்தினரின் ஆதரவை பெற்றிருந்தாலும் குருத்வாராவில் நடைபெற்ற இந்த திருமணத்தால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கன்னியாகுமரி மாவட்டத்தில் 148 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராஜகோபுரம் அமைக்க லாட்டரி சீட்டு விற்பனை மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது. பக்கத்து கிராமங்களில் வசிப்பவர்கள் கூட இருந்த இடத்திலிருந்தே கோபுர தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காகவே மிக உயரமாக அந்த கோபுரம் கட்டப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக இந்த முடிவுக்கு வந்தது ஏன்? அதன் பின்னணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கணக்கு என்ன? பா.ஜ.க. என்ன செய்யப் போகிறது? இதனால் திமுகவுக்கு என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வைகை, நெல்லை, பாண்டியன், முத்துநகர், பொதிகை, போன்ற அதிவிரைவு ரயில்களில் இல்லாத அம்சங்கள் வந்தே பாரத் ரயிலில் இருப்பது என்ன? ஏன் வந்தே பாரத் ரயில் சேவை தென் தமிழகத்திற்கு முக்கியம் ?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை அதிமுக அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை அக்கட்சி அறிவித்துள்ளது. அது என்ன? அதிமுகவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு எதிரான கனடாவின் இந்த போக்கை உலக நாடுகள் ஆதரிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் நெருங்கிய கூட்டாளிகளே உடன் நிற்காததால் ஜஸ்டின் ட்ரூடோ தனித்து விடப்பட்டுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? இதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், மக்கள் அதிகமாக வந்துசெல்லும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே `வைப்ரன்ட் கீப்ஸ் இட் க்ளின்` என்ற இத்திட்டத்தை தொடங்கியதாக டுவைன் கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் கூடுதலாக மேலும் இரண்டு சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றை நான்கு சக்கர வாகனங்களாகக் கருதி மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது போல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய உரிமைத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புனேவில் வசிக்கும் 27 வயதான விராஜ், இன்று தன்னை 'இருபால் ஈர்ப்பாளர்' என்று மிகுந்த நம்பிக்கையுடன் அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ஆண்களிடமும் பெண்களிடமும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஈர்க்கப்படுவதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனது விருப்பத்துக்கு உரியவராகே சதீஷ் தவானை கருதினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 9 ஆண்டுகளாக இதைப் பற்றிச் சிந்திக்காத பாஜக தேர்தல் நேரத்தில் அவசரகதியில், ரகசியமாக நிறைவேற்றியிருப்பது, இது ஒரு தேர்தல் யுத்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தூரில் நேற்று நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு மிரட்சியான தோல்வியைக் கொடுத்தாலும், இந்திய அணி தனது ஆட்டத்தில் இன்னும் சில விஷயங்களைச் சரி செய்தாக வேண்டியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

7 ஆண்டுகள், 700 கோடி கி.மீ. பயணத்தின் முடிவில் நாசா எடுத்து வந்துள்ள பென்னு சிறுகோளின் மண் மாதிரியில் என்ன இருக்கிறது? அதன் மூலம் நாசா எதனை தெரிந்து கொள்ள விரும்புகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை எதிரொலியாக கனடா - இந்தியா உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் கனடா வழக்கு தொடர்ந்தால் இந்தியாவுக்கு சிக்கல் வருமா? சர்வதேச சட்டம் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடா - இந்தியா உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அங்கு இந்தியர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அங்கேயும் மத ரீதியான வெறுப்பு துளிர் விடுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கூகுள் மேப் காட்டிய பாதையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற அமெரிக்கர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரை விட்டுள்ளார். அவருக்கு என்ன நடந்தது? கூகுள் நிறுவனம் என்னசொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனித மூளையின் வியக்கத்தக்க நிகழ்வுகளின் ஒன்றான அதிர்வெண் மாயை என்றால் என்ன?உளவியல் நிபுணர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வதேச அளவில் பல போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, சீனாவில் தற்போது நடைபெறும் ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டியிலும் நிச்சயமாக பதக்கம் பெறுவார் என அவரது தாய் ரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். யார் இந்த பவானி தேவி? அவரது பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூச்சு விடுவது, உணவை மெல்லுவது, பேனாவை அசைப்பது போன்ற சிறிய சத்தங்களால் கூட சிலர் எப்படி எரிச்சல் அடைகிறார்கள் என்பது குறித்து நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?அத்தகையவர்கள் மிசோபோனியாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1965 போரின் கடைசி கட்டத்தில் பாகிஸ்தானின் எல்-155 பீரங்கிகள் இந்திய நிலைகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தின. மறுபுறம், பாகிஸ்தான் விமானப்படையின் சேபர் ஜெட் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இந்திய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது. அப்போது பாகிஸ்தான் எல்லையில் சிக்கிய ஒரு இந்திய போர் விமானி எப்படி தப்பித்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தென் இந்திய மாநிலங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக மாறிவிடக்கூடாது என்றும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்ததற்காகவே தென் இந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு விட கூடாது என்றும் கனிமொழி வலியுறுத்தினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றால், சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அவசர அவசரமாக மசோதாவை கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இந்த இடஒதுக்கீடு 2023இல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது எப்போது நடைமுறைக்கு வரும்? 2024ஆம் ஆண்டிலா, 2029ஆம் ஆண்டிலா, 2034ஆம் ஆண்டிலா அல்லது அதற்கும் பின்னரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ரமேஷ் பிதுரி பயன்படுத்திய கண்டனத்துக்குரிய வார்த்தைகள் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதோடு, நாடு முழுவதும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஆனால், அவர் மீது பாஜக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக அரசியல் விமர்சகர்கள் முன் எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு மிகப்பெரும் விண்வெளிப் பாறையிலிருந்து எடுத்து வரப்படவிருக்கும் மண் மாதிரிகள், நமது பூமியில் உயிர் தோன்றியதன் முழு புரிதலையும் நமக்கு வழங்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழ்நிலையும், மோதல் போக்கும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கனடாவில் வாழும் இந்தியத் தமிழர்கள், மற்றும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையும், கனடா அரசியல், மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் பற்றி அறிந்துகொள்ள, பிபிசி தமிழ் கனடா வாழ் தமிழர்களிடம் பேசியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீக்கியர் கொலையில் இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருப்பது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருநாட்டு உறவின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc