News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இப்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு வாக்காளர்களை ஈர்க்க பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது பாரதிய ஜனதா கட்சி. அப்படி மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஐந்து முயற்சிகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2010இல் தொடங்கியது முதலே தொடர்ச்சியாகப் படிப்படியான வளர்ச்சியைக் கண்டு வரும் நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சாதித்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விருதுநகரில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடந்திருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இதன் பின்னணி என்ன? வாக்கு எண்ணிக்கையின்போது என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவிய நிலையில், பாஜகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு மமதா முன்னேறிச் சென்றது எப்படி? ஊழல் உள்ளிட்ட எந்தப் புகாரும் மமதாவை அசைக்காதது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜகவின் தேர்தல் வெற்றி, மேற்கத்திய உலக அரங்கில் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கை ஆகிய இரண்டு உணர்வுகளின் கலவையைக் கொண்டு வருகிறது. ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாவது இடம் பிடித்துள்ள நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? தமிழ்நாட்டில் பாஜகவின் வலிமை முன்பைவிட வலுவாகியுள்ளதா? விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு நெருக்கடி வருமா? அதிமுவின் எதிர்காலம் என்ன ஆகும்? அதிமுகவின் வாக்கு வங்கி சரிவும், பாஜகவின் வாக்கு வங்கி உயர்வும் உணர்த்துவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் கால் பதித்துவிட்ட பாஜகவால் தமிழநாட்டில் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜகவுக்கு தமிழ்நாடு ஏன் சவாலாக இருக்கிறது? தமிழ்நாடு பாஜகவுக்கு ஓரிடம் கூட தராமல் மாறுபட்டு நிற்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் மோதியின் இந்த வெற்றியை பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கின்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நியூயார்க்கில் நேற்று குரூப் ஏ பிரிவில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் 8-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து முடிவுகள் வெளியாகும் வரை அங்கு அனைவரது பார்வையும் ஒரு தொகுதியை நோக்கியே இருந்தது - `பனஸ்கந்தா’

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றிருக்கிறது தி.மு.க. தலைமையிலான கூட்டணி. ஆனால், தேசிய அளவில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலேயே ஆட்சி அமையவிருக்கும் நிலையில், தி.மு.கவுக்கும் தி.மு.க. அரசுக்கும் உள்ள சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக தேர்தலைச் சந்தித்ததால் யாருக்கு பாதகம்? இத்தகைய மும்முனை போட்டியின் காரணமாக தான் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் நிலவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் தொகுதி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், 8 மாநிலங்களின் ஒரு மக்களவைத் தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அவற்றின் விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் போட்டியிட்ட வேட்பாளர்கள் திமுக கூட்டணிக்குக் கடும் போட்டியை அளித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வழங்கிய இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் புரிந்துகொள்வது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருந்தாலும்கூட, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், சர்வதேச ஊடகங்கள் இந்த வெற்றி குறித்துக் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர்கள் யார் யார்? அவர்கள் எந்தத் தொகுதியில், எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு நெருக்கடி வருமா? அதிமுவின் எதிர்காலம் என்ன ஆகும்? அதிமுகவின் வாக்கு வங்கி சரிவும், பாஜகவின் வாக்கு வங்கி உயர்வும் உணர்த்துவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் போட்டியிட்ட வேட்பாளர்கள் திமுக கூட்டணிக்குக் கடும் போட்டியை அளித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியைத் தழுவியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. ஆனால், பாஜகவின் வாக்கு சதவீதம் முதன்முறையாக இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் பாஜக பலன்களைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளிலும் உபியில் பாஜக 70 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், `உத்தர பிரதேசம்’ வேறு ஒரு கதையை சொல்லத் தொடங்கியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் இரண்டு முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் 240 இடங்களையே பிடித்திருக்கிறது. இந்தியா கூட்டணி கடுமையான போட்டியைத் தந்தாலும், ஆட்சியைப் பிடிக்கும் பெரும்பான்மையை நெருங்கவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் மோதியின் இந்த வெற்றியை பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கின்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சற்றும் எதிர்பாராத வகையில் சில சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களில் சிலர் தற்போது சிறையில் இருக்கிறார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். யார் இவர்கள்? எந்தத் தொகுதிகளில் இருந்து வென்றனர்? அவர்கள் எப்படிப் பரப்புரை செய்தனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டது. மோதி அலை பலவீனமடைந்துவிட்டதா?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc