News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியம் குகை ஆவணப்பட முயற்சியில் இறங்கிய ரமேஷ் யந்த்ரா, அதற்காக மேற்கொண்ட ஓர் ஆய்வு அவரது வரலாற்று வேர்களையே கண் முன் நிறுத்தியுள்ளது. ஆப்ரிக்காவில் தொடங்கி ஆசியா, ஐரோப்பா வரை அவரது வம்சாவளி உறவுகள் பரவியிருந்ததை காட்டியது. இதனை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காசா என்பது இஸ்ரேல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் இருக்கும் குறுகிய நிலப்பகுதியாகும். அக்டோபர் 7ம் தேதி பாலத்தீன ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது 7000 ராக்கெட்டுகளை ஏவி யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா எங்கு உள்ளது, இரு தரப்பு பலம் என்ன, காஸாவில் என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளன என்று இந்த வரைப்படங்கள் விளக்க...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல மொழிகளிலும் சுமார் 300 படங்களை நடித்திருந்த சிவாஜி கணேசனுக்கு சினிமா என்பது தொழில் அல்ல; வாழ்க்கை. மிகச் சிறந்த நடிகராக அறியப்பட்ட சிவாஜி கணேசன் கடைசிவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கவேயில்லை. அவர் இறுதியாக நடிக்க விரும்பிய பாத்திரம் ஒன்றிலும் நடிக்கவில்லை. அது என்ன பாத்திரம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடக்கு காசாவில் இருக்கும் மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அறிவித்ததும், அங்கிருந்த 11 லட்சம் மக்களில் 4 லட்சம் பேர் தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் நகரத்திற்குச் சென்றிருக்கின்றனர். 4 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தின் மக்கள் தொகை, ஒரே இரவில் 10 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது ஒரு மனிதாபிமானப் பேரழிவிற்கான சாத்தியமாக மாறியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகில் வேகமாக அதிகரித்துவரும் உணவு சார்ந்த தொழிலாக கடற்பாசியை பயிருடுவது உருவெடுத்து வருகிறது. ஜப்பான், சீனா, கொரியாவில் உணவில் கடற்பாசி முக்கிய இடம்பெறுகிறது. தற்போது மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணையக் கூடிய சாத்தியம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு நாடும் தனது தேசிய நலனில் அக்கறை கொள்ளும் போது, பிற நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதில் பெரும் சிரமங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணையக்கூடிய சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதும் உண்டு. இது குறித்து சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1990களில் LGBTQ பற்றிய உரையாடல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. 1994 ஆம் ஆண்டு திகார் சிறையில் ஆணுறைகளை விநியோகிப்பதை கிரண் பேடி நிறுத்தியது - தன்பாலின ஈர்ப்பாளர்களை தடுக்கும் நடவடிக்கை - பல எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியை ஆப்கன் வீரர்கள் சுருட்டியது எப்படி? இந்த தோல்வியால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? ஐ.பி.எல். தொடரில் கோலியுடன் மோதியதால் ரசிகர்களின் சீண்டலுக்கு ஆளான ஆப்கன் வீரர் நவீன் உல்ஹக், அவர்களை வாயடைக்கச் செய்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் சௌதி அரேபியாவுக்குச் சென்று பிச்சை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உம்ரா பயணம் என்ற காரணத்தைக் காட்டி இவர்கள் சௌதி அரேபியாவுக்குச் செல்கின்றனர். இவர்கள் சௌதி அரேபிய அரசுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு முட்டுக்கட்டையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அந்த திட்டமே ஒட்டுமொத்தமாக தடைபடுமா? அல்லது தள்ளிப் போகுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீது பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தினாலும், உலகக் கோப்பை போட்டிகளில் எப்போதும் பின்தங்கிவிடுகிறது. இதற்கான பின்னணியை இந்த தொகுப்பு அலசுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் செய்ய பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ராமர் கோவில் கட்ட வசூலான பணம் எவ்வளவு? இதுவரை செலவிடப்பட்ட பணம் எவ்வளவு? வெளிநாட்டு நன்கொடை பெற முயற்சிப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் சர்வதேச அரசியலில் ரஷ்யா விரும்பும் சில மாற்றங்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளவும் ரஷ்யா தயாராகி வருகிறது. இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய ஹமாஸூக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்தது எப்படி? இஸ்ரேல் - ஹமாஸ் போரால் புதினுக்கு என்ன லாபம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனிதர்கள் வளர்ப்பு நாய்களை முத்தமிடுவதால், அவற்றிடம் இருந்து நோய்கள் பரவுகின்றன. அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, மதுரை ஆளுநராக உயர்ந்த யூசுஃப் கான் தூக்குக் கயிற்றை சந்திக்க நேர்ந்தது ஏன்? அவருக்கு துரோகம் செய்த நண்பன் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக தனது அணிக்கு ஷோயப் அக்தர் அறிவுரை வழங்கினார். சில ஆண்டுகளுக்கு முன் தனது பந்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, பாகிஸ்தான் அணிக்கு 'பதற்றம் வேண்டாம்' அறிவுறுத்தினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்துவதால் அந்நாட்டுக்கு என்ன பயன் ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பைக் காண்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிராஜ், பும்ரா, குல்தீப் என்ற இந்திய அணியின் மூவேந்தர் கூட்டணி வீசிய பந்துகள் பாகிஸ்தான் பேட்டர்களை நேற்று சிதைத்துவிட்டது. அவர்களது பந்துவீச்சில் இருந்த மாயம் என்ன? பாகிஸ்தான் வீரர்களால் ஏன் தாக்குப்பிடிக்க முடியவில்லை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்பட நாடு முழுவதும் இருந்து பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மகளிர் இட ஒதுக்கீடு எப்போது சாத்தியம் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொண்ட எட்டாவது முறையும் வெற்றி பெற்று இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்களின் பங்கு மிகப்பெரியது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் வீரர்களை ரன்னே எடுக்கவிடாமல் கட்டிப் போட்டார். ரிஸ்வானை காலி செய்த அவரது பந்து, ஒரு மந்திர பந்தாகவே வர்ணிக்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிறந்த குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நிலையிலும், ஃபார்முலா பால் கொடுக்கும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் ஃபார்முலா பாலில் ஆபத்துகள் பல மறைந்துள்ளன. அது என்ன? இந்தியாவில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய முறை சிறந்ததா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் அரசு காசா மீதான தாக்குதலை வலுவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கிருக்கும் பொதுமக்கள் தென்பகுதிக்கு இடம்பெயருமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பதற்றத்துடன் கால்நடையாகவும், வாகனங்களிலும் வீட்டை விட்டு வெளியேறி தென்பகுதியை நோக்கி வேதனையுடன் இடம்பெயர்ந்துகொண்டுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் மோதிக்கு நெருக்கமாக இருந்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் பின்னாளில் அவருக்கு எதிராக திரும்பியதால் மர்மமான முறையில் பதவி விலகினார். மோதியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்த அவர் தேர்தல் பத்திரம் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது ஏன்? உறவே பகையானது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் 325 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்த இந்திய அணி, 203 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் 100 ரன்களுக்கும் சுருண்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் பாலத்தீனம் இடையிலான இன்றைய போர் பல தசாப்தங்கள் முன்பு தொடங்கியது. பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த மோதலின் பின்னணி என்ன? இவை அனைத்தும் எப்போது, எப்படி தொடங்கியது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஷான் கிஷனுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள ஷுப்மன் கில் சாதிப்பாரா? ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நவீன வாழ்க்கையின் பரபரப்பில் நாம் தினந்தோறும் பல்வேறு புதிய பணிகளை எதிர்கொள்கிறோம். இருந்தபோதிலும் அதைச் சிறந்த முறையில் செய்துமுடிக்க நாம் முயல்கிறோம். இதற்குக் காரணம் நம் மூளை தான். அந்த மூளையை தியானம் வலுப்படுத்துமா? உண்மை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்று வரும்போது அவை பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் இவை மிகப்பெரிய மோதல் என்று வர்ணிக்கப்படுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிகழ்துள்ளன. ஆனால் களத்தில் காணப்படும் இந்த மோதல்களைத் தாண்டி இந்திய- பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையிலான உறவில் மேலும் பல வர்ணங்களும் உள்ளன.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc