News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் ஆப்ரிக்கா அணி கடைசியாக 1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வென்றது. அதன்பின் 24 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பைத் தொடரில் வென்றதில்லை. இந்த வரலாற்றை தென் ஆப்ரிக்கா இன்று மாற்றி எழுதுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவின்மீது இஸ்ரேலின் தாக்குதல் துவங்கியதில் இருந்து, சுமார் 50 இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் கொல்லப்பட்டிருப்பதாக அக்குழு கூறியிருக்கிறது. ஹமாஸின் இந்தக் கூற்றுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை ‘எந்தக் கருத்தும் இல்லை’ என்று பதிலளித்திருக்கிறது. என்ன நடக்கிறது அங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வரும் அக்டோபர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இது எங்கெல்லாம் தென்படும்? இந்தியாவிலிருந்து இதைப் பார்க்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தையல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த ஏஐ தையல் இயந்திர பொருளியாளர் மனோஜ். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், ஊசியின் அமைப்புகளை மாற்றும் வரை துணி தைக்கும் தொழிலாளர்கள் காத்திருக்க தேவையில்லை என்றும் மூன்று வகையான துணிகளையும் தைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆக்ரோஷமான பேட்டிங்கை அறிமுகப்படுத்தி, சர்வதேச அணிகளை திக்குமுக்காடச் செய்து சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து அணி. ஆனால், இந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிக மோசமாகத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து அணி எங்கு சறுக்கியது? அதற்கு அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரு வீட்டில் ஜெபம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பு பேசிய கருத்தைக் கண்டித்து, 10,000-க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி தலைமையில் போராட்டம் நடத்தியிருந்தனர். இது தமிழக அளவில் பெரும் பேசுபொருளானது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியைத் தொடர்ந்து 5வது முறையாக இலங்கை அணி தோற்கடித்துள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ந்து 3வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழகத்தைச் சேர்ந்த வி. கார்த்திகேயன் பாண்டியன் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒடிஷா மாநிலத்தின் அமைச்சருக்கு நிகரான பதவி ஒன்றில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ஒடிஷா அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தைச் செலுத்தும் இவர் யார்? இவரது பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 1948ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போர் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பாலத்தீனத்தில் போர் முடிவுக்கு வரவில்லை. அங்கு அமைதி நிலவுவது ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏலியன்கள் இருக்கிறார்களா என நாம் உற்றுப் பார்ப்பது போலவே அவர்கள் பூமியை உற்று நோக்கினால் பூமியில் மனிதர்கள் இருப்பதை அவர்களால் பார்க்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை வந்துள்ள ஷி யென் 6 என்ற கடல் ஆய்வுக் கப்பலை இந்தியா எதிர்ப்பது ஏன்? அந்தக் கப்பலில் உள்ள விஞ்ஞானிகள் தென்னிந்தியாவை ஆய்வு செய்யப் போகிறார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க. வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில், 3 மத்திய அமைச்சர்கள், மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்பட மொத்தம் 7 எம்பி.க்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு பாஜகவுக்கு பலன் தருமா? அல்லது சிக்கலை ஏற்படுத்துமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் டாங்கிகள் வடக்கு காஸாவில் நுழைந்து ‘இலக்குகளைத் தாக்கியதாகத்’ தெரிவித்திருக்கின்றன.எதிர்பார்க்கப்பட்டபடி இஸ்ரேல் காஸா மீது தரைவழி ஆக்கிரமிப்பைத் தொடங்கவில்லை. ஆனால் நேற்று நடந்த இந்தத் தாக்குதல் ‘அடுத்த கட்டத் தாக்குதலுக்கான தயாரிப்பு’ என்று கூறியிருக்கிறது. என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியர்களை தங்களது கடன் வலையில் சிக்க வைக்கும் சீன கடன் செயலிகள், நிர்வாணப் படங்களை அனுப்பி மிரட்டுவதால் ஒரு கட்டத்தில் அவர்கள் விபரீத முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், அவர்களின் குடும்பமே நிர்மூலமாகிறது. இந்த சீன செயலிகள் எவ்வாறு இயங்குகின்றன? பிபிசி புலனாய்வில் கிடைத்த தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை அணி ஒரு போட்டியில் 428 ரன்களையும் மற்றொரு போட்டியில் 345 ரன்களையும் கொடுத்தது பந்துவீச்சின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதிதாக பரிசோதனை செய்யப்பட்டுள்ள ஒரு ஊசி மருந்து ஆண்களுக்கான சிறந்த கருத்தடை மருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த மருந்து எதிர்காலத்தில் பெண்கள் மீதான சுமையைக் குறைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய விதிகளால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்ன? புதிய விதிகள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அக்குழு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) அமைப்புடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ஒப்பீடு செய்யப்படும்போது, இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் ஆழமான கருத்தியல் வேறுபாடுகளும், போட்டி மனப்பான்மையும் புறக்கணிக்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடந்துவரும் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியினர் மகிழ்ச்சிக் களிப்பில் உள்ளனர். இந்த வெற்றியைப் பற்றி இந்த இருநாட்டு ஊடகங்களும் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாச்சி ஐதான் காஸாவிற்கு கடத்தப்பட்டபோது, அவரது கைகளில் அவர் மகளின் இரத்தம் படிந்திருந்தன.ஹமாஸ் ஆயுதக்குழுவினரால், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட தனது 18 வயது மகள் மாயனைத் கீழே கிடத்திய பிறகு, சாச்சியின் கைகளில் படிந்திருந்த ரத்ததை கழுவக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘‘என் சகோதரி, பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் வித்யா பி.டி.உஷாவின் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இருவரின் லட்சியம் மற்றும் இதுவரை கடந்து வந்த பாதை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நித்யா.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாம் பேசும்போது நாம் பயன்படுத்த விரும்பும் வார்த்தையைக் மறப்பதை நாம் அனைவரும் எதிர்கொண்டிருப்போம்.உலகளாவிய இந்தப் பிரச்னை பேச்சாளர்களிடையே ஏன் ஏற்படுகிறது ?அப்படி பேசும்போது நாம் வார்த்தைகளை மறப்பது உண்மையில் தீவிரமான ஒரு பிரச்னையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாதிவாரி கணக்கெடுப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பீகார் அரசு. அதனைத் தொர்ந்து, ஆந்திரப் பிரதசே அரசும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாராகி விட்டது. ஆனால், இதில் பீகார் அரசு பின்பற்றும் கொள்கைக்கும் ஆந்திர அரசு முன்மொழிந்த கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீனம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்த கருத்து அவருக்கே எதிராக வந்து நிற்கிறது. அவரை பதவி விலகுமாறு இஸ்ரேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. பிரிட்டனும் ஐ.நா. பொதுச் செயலாளரை கண்டித்துள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார்? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலகக்கோப்பையை மோசமாக தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது மிரட்டலான ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு சாதனைக் களமாக மாறிவிட்டது. இதனால், 1999-ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்புமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை லீக் சுற்றில் கிட்டத்தட்ட பாதி ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், பல முடிவுகள் அதிர்ச்சிகரமானதாகவும், ஆச்சர்யமானதாகவும் கிடைத்துள்ளன. சீறும் கத்துக்குட்டிகளால் ஜாம்பவான் அணிகள் தடுமாறுகின்றன. இனி வரும் ஒவ்வொரு போட்டியுமே அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்பதை தீர்மானிக்க வல்ல போட்டிகளாக மாறியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேனி மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கிய நபர் ஒருவர் அதைத் திரும்ப செலுத்தாததாகக் கூறி அவரது வீட்டின் சுவரில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியது சமீபத்தில் சர்ச்சைக்குள்ளானது. இது தனி நபர் பகை காரணமாக நடந்த சம்பவம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் குறுகிய காலத்தில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி நீக்கப்பட்டுள்ளனர். அதிபர் ஜின்பிங்கின் விருப்பத்திற்குரியவர்களாக இருந்த 2 அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் விநாயகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அவர் கைது செய்யப்பட்டது ஏன்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc