News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மன்சூர் அலி கானின் பேச்சுக்கு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2023-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் கணிக்கவில்லை. ஆரம்பத்தில் தோல்விகளையே சந்தித்தது ஆஸ்திரேலிய அணி. அப்படிப்பட்ட அணி, இப்போது எப்படி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சுக்குநூறாக நொறுக்கியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆமதாபாத் மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை வென்ற அந்த தருணம் எப்படி இருந்தது? கேமராவில் உறைந்த முக்கிய தருணங்களை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியால் ஏன் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்திய அணியின் தோல்விக்கான 10 காரணங்கள் குறித்து பார்க்கலாம்..

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிடம் இந்தியா மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. தோற்கடிக்கவே முடியாத அணியாக வலம் வந்த இந்தியா இறுதிப்போட்டியில் கோட்டை விட்டது எங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காதலர்கள் பிரிந்தால், இதயம் நொறுங்கிப்போனதாக உணர்கிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் வலியைக் கொடுக்கக் கூடிய விஷயமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தப் பிரிவால் நாம் பயனடைய முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து கோலியை நெருங்கிய இளைஞர் யார்?ஆமதாபாத் மைதானத்தில் பாதுகாப்புக் குறைபாடா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனக்கு உள்ள கானா அடையாளம், தான் இசையமைத்த பாடல்களை, வேறொருவர் இசையமைத்ததாக பிறர் கருதுவது குறித்த வருத்தம், தன்னுடைய பழைய பாடல்கள் மீண்டும் பிரபலமாவது குறித்த மகிழ்ச்சி, அருணாச்சலம் படத்திற்குப் பிறகு ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் தேவா.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சில சமூக ஊடக பிரபலங்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து தவறான, ஒரு தலைபட்சமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.சமூக ஊடகங்களில் இவர்கள் பொய்யை விதைத்து பணத்தை அறுவடை செய்வது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அலாஸ்காவில் உள்ள இந்த ஏரி கெட்டியான பனிக்கட்டியால் மூடப்பட்டு, கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அம்ரோஹாவைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள சிறுவனான 'சிம்மி', கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை படைத்துள்ளார். அவரது வாழ்க்கை குறித்த களவிவரங்களைத் தெரிந்துகொள்வோம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. லீக் ஆட்டத்தைப் போலவே இறுதிப் போட்டியிலும் இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவை வெல்லுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2023ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய ரசிகர்கள் கூறுவது என்ன?குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நரேந்திர மோதி விளைடாட்டரங்கம் என பெயர் மாற்றப்பட்ட மோடெரா விளையாட்டரங்கத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்தியா தோல்வியைத் தழுவியது. வெறித்தனமாக ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு முன்பாக இந்தியா பலவீனமாக இருந்தது. இப்போது 20 ஆண்டுகள் கழித்து இரு அணிகளின் நிலை என்ன? என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

“எங்களுக்கு எந்தத் தொழிலும் தெரியாது. நான் சிறு வயது முதலே விவசாயத்தில் தான் ஈடுபட்டு வந்துள்ளேன். எங்கள் கிராமத்திற்கு மூன்றாவது சிப்காட் தொழில்பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எங்களுக்கு எதற்கு இன்னொரு சிப்காட்? எங்களுக்குத் தெரிந்த வேலை விவசாயம் மட்டும்தான். அதைத்தான் உயிருள்ளவரை செய்ய முடியும். ஊருக்கே சோறு போடும் எங்களுக்கு இந்த நிலைமையா?”

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை சிதைத்து, அவ்வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் இருப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வீட்டில் இருக்கும் தந்தைகள் தற்போது பல நாடுகளில் அதிகரித்து வருகின்றன. ஆனால் இன்னமும் சமூகத்தில் இவர்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சுற்றி இருக்கும் பலரும் இவர்களை கேலியாக, கிண்டலாக பேசுவது உண்டு. ஆனால் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு மாறி வருகிறது என்பதை புதிய தலைமுறை தந்தைகள் உணர்ந்து வருகின்றனர். பெண்களைப் போலவே ஆண்களும் தந்தையானதும் ஹார்மோன் மாற்றத்தை சந்திக்கிறார்கள...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாம்பியன் பட்டத்திற்காக ஆமதாபாத்தில் நரேந்திர மோதி மைதானத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டிராவிட், ஷமியுடன் உரையாடியது பற்றி ரோகித் என்ன சொன்னார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிறுவனாக இருந்த போது பள்ளிக்கட்டணமே செலுத்த முடியாத நிலையில் தவித்த ரோஹித் சர்மா இன்று உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாக இருக்கிறார். அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த ஆட்டம் பற்றித் தெரியுமா? கிரிக்கெட்டால் வாழ்க்கையில் அவர் உச்சம் தொட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆளுனரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு அனுமதியளிக்காமல் ஆளுனர் திருப்பி அனுப்பிய நிலையில், அதே மசோதாக்களை சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி தமிழக அரசு ஆளுனருக்கு அனுப்பியுள்ளது. அதன் பின்னணி என்ன? அடுத்து என்ன நடக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பின்னர் அந்த வழக்கை ரத்து செய்துள்ளது தமிழ் நாடு அரசு. இது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், ஜெயலலிதா போலவே மு.க.ஸ்டாலினும் செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியையே காணாமல் உச்சபட்ச செயல்திறனை இந்திய அணி வெளிப்படுத்துவதன் பின்னணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மேஜிக் டச் இருக்கிறது. ஷமி, லோகேஷ் ராகுல் ஆகிய வீரர்களை ஆதரித்து, அணியில் இடம் பெறச் செய்தவரும் அவரே. இந்தியாவை உச்சத்திற்கு அழைத்துச் சென்ற அவரது 'மேஜிக் டச்' என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் அடிமை முறை இருந்ததாக விவரிக்கிறது சமீபத்தில் வெளியான புத்தகம் ஒன்று. தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளும் அளவுக்கு அப்போது இருந்த நிலைமை என்ன? புத்தகத்திலிருந்து விரிவான தகவல்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2003 ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. 90ஸ் கிட்ஸ் உள்பட பலரையும் அழ வைத்த போட்டி அது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் டன் கணக்கிலான மாங்கொட்டைகளால் சுற்றுவட்டார கிராமம் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில நாட்களாக காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் இஸ்ரேல் ராணுவம் ரகசிய சுரங்கங்களை கண்டுபிடித்ததா? உள்ளே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2,000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென் கொரிய கலாசாரம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளது ‘ஜியோங்’. இது ஆழமான ஒரு மகிழ்ச்சிக்கான வழி என்று சொல்லப்படுகிறது. உண்மையில் இது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்? செய்யாறில் நிலவரம் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc