News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் தென் மாவட்ட மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளன. அத்துடன், ஆளுநர் - அரசு இடையிலான மோதல் போக்கால் களத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கள நிலவரம் என்ன? மீட்புப் பணிகளை முன்வைத்து நடக்கும் அரசியல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா மாநிலத்தில் 3.5 லட்ச ரூபாய்க்காக நண்பரையும், அவரது குடும்பத்தினர் 5 பேரையும் அடுத்தடுத்து தந்திரமாக இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். எதற்காக அவர் கொலைகளை செய்தார்? தந்திரமாக அவர்களை கொன்றது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் மருத்துப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவர் தாடி வைத்திருந்ததால் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்த நீதிமன்றத்தை நாடிய மருத்துவ மாணவருக்கு என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அல்லது சென்னையை மத்திய அரசே ஒருதரப்பாக முடிவெடுத்து எப்போது வேண்டுமானாலும் யூனியன் பிரதேசமாக மாற்றிவிட முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயரை முன்மொழிந்தனர். என்ன நடந்தது இந்தக் கூட்டத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நன்றே பர்கரின் துல்லியமான பந்துவீச்சு, டோனி ஜோர்ஜியின் முதல் சதம் ஆகியவற்றால் ஜீபெரா நகரில் நேற்று நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்துள்ளது. இதனால் எம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டென்மார்க்கையும் இங்கிலாந்தையும் இணைக்கும் 750கி.மீ நீளமுள்ள கடலுக்கடியில் இருக்கும் மின்சார கேபிளான ‘வைகிங் லிங்க்’ தற்போது உலகின் மிக நீளமான கடலடி கேபிள் இணைப்பாக உள்ளது. அது எப்படிச் செயல்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தனித் தீவாக மாறியது. அங்கே ரயிலில் சிக்கிய 800 பயணிகள் 2 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரச்சின் ரவீந்திரா, மிட்செல் உள்ளிட்ட வீரர்களை வாங்கியுள்ளது. சென்னை அணியின் வியூகம் என்ன? தோனிக்கு பிறகு அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரச்சின் ரவீந்திரா போட்டியாக வருவாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. அதில் பிரதமர் மோதி பங்கேற்கும் போது, அனைவரின் பார்வையும் அவர் மீதுதான் இருக்கும். ஆனால், ராமர் கோவில் இயக்கத்தை வழிநடத்திய அத்வானி, முருளி மனோகர் ஷோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எங்கே? கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு இல்லையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையை வானிலை மையம் சரியாக கணிக்க தவறிவிட்டதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டுகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது? அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த மேற்குலக வானிலை மாதிரிகள் இந்த அதி கனமழையை துல்லியமாக கணித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா, சீனாவை விஞ்சி உலக அளவில் சிப் உற்பத்தியில் தைவான் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அந்த சாதனையே அதற்கு சாபமாக மாறுகிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தைவான் சாதித்தது எப்படி? அந்த சாதனையே தற்போது அதற்கு பிரச்னையாக மாறியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெருமழை பெய்ததால் திருநெல்வேலியில் ஏற்பட்ட பாதிப்புகளின் டிரோன் காட்சிகள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைச் சமீபத்தில் தாக்கியதைத் தொடர்ந்து, உலகின் பெருநிறுவனங்கள் செங்கடல் வழியாகச் செல்லும் தங்களது அனைத்து கப்பல் போக்குவரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துவருகின்றன. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அடுத்த சீசனில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது ஒரு பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்றாகும். இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டு வந்துள்ள ஆழமான போலி தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், குடும்ப வன்முறையால் தன் கணவரைப் பிரிந்து குடும்பத்தை விட்டு வெளியேறிய கிளாரா ஃப்ராகோசோ, ஒரு சுங்க முகமை நிறுவனத்தில் பணியாற்றினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் இயல்பை விட 135% அதிகமாக பெய்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் போன்ற பல பிரச்னைகளை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகளாவிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றினடிப்படையில் ஒவ்வொரு நாடும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நியூசிலாந்து பண்ணை சார் தொழில்களில் இருந்து வெளியேறும் மீத்தேன் அளவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்திவருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து புகைப்படத் தொகுப்பு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 78 எம்.பி.க்கள் இன்று ஒரே நாளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் ஃபலூன் காங் என்ற அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அதனை லட்சக்கணக்கான சீனர்கள் ரகசியமாக பின்தொடர்கின்றனர். அப்படி அந்த அமைப்பு என்ன செய்கிறது? கம்யூனிஸ்ட் அரசின் தடையை மீறியும் அந்த அமைப்பை சீனர்கள் ரகசியமாக பின்தொடர்வது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அசாமில் ஆளும் பா.ஜ.க. அரசு மாநில அரசு நடத்திய 1,281 அரசு மதரஸாக்கள் சாதாரண பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. பா.ஜ.க. அரசு உத்தரவு கூறுவது என்ன? இந்த நடவடிக்கை ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு 10 ஆயிரம் தொழிலாளர்களை ஹரியாணா அரசு அனுப்புகிறது. இதற்கான ஆள் சேர்ப்புப் பணிகள் நடக்கின்றன. அங்கே என்ன வேலை? எவ்வளவு சம்பளம்? மற்ற மாநிலத்தவர் விண்ணப்பிக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய கடற்கரை நகரமான காயல்பட்டினத்தில் ஒரே ந ளில் 95 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டியுள்ளது. ஓராண்டு மழை ஒரே நாளில் கொட்டியதால் அந்த ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகம் முழுவதும் ஊக்கமளிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தும் 100 பெண்களை கொண்டாடும் விதமாக இந்தாண்டு பிபிசி வெளியிட்ட 100 பெண்களின் பட்டியலில் ஹூடா கேட்டனும் ஒருவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பல சட்டங்களை காலத்திற்கேற்றவாறு மத்திய அரசு மாற்றிவருகிறது. இதன் ஒரு பகுதியாக சில சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன; சில சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதே போன்ற ஒரு நடவடிக்கையாக தண்டனைச் சட்டங்களையும் மாற்றுவதற்கான மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் பயணத்தில் பனாமாவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான டேரியன் இடைவெளியை கடப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது. அதைக் கடந்த ஆப்கான் பெண்ணின் அனுபவம்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc