News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகர் மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி முழுமையும் தண்ணீரில் மூழ்கி சென்னை நகரோடு தொடர்பிழந்த நிலையில் உள்ளனர் அம்பத்தூரின் கிழக்கு பகுதி மக்கள். இந்நிலைக்கு காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சென்னையின் பல பகுதிகள் மூழ்கின. தென்சென்னையின் பகுதிகளான தரமணி, வேளச்சேரி, மற்றும் பள்ளிக்கரணை ஆகியவற்றில் நிலை என்ன என்பதை விளக்குகின்றன இந்த ட்ரோன் காட்சிகள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கரை புரண்டு ஓடும் அடையாற்றங்கரையோரம் அமைந்துள்ளது செட்டித்தோட்டம். சென்னை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் இந்த பகுதி மிக்ஜாம் புயலால் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது. கழிவு நீரால் வீடுகளும் வீதிகளும் அலங்கோலமாக காட்சியளித்தன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை நின்றபிறகும், சென்னை மாநகரின் பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை. மேலும் தங்களுக்கு நிவாரண உதவிகள் வந்து சேரவில்லை என மக்கள் கூறுகின்றனர். இந்த மழையைச் சமாளிப்பதில் அரசு எங்கி சறுக்கியது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையின் பெய்த மழை வெள்ளத்தால் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்டு, பழுது பார்ப்பது மற்றும் அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என எப்படி கண்டறிவது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தாலிபான்களின் ஷரியா சட்டத்தில் இருந்து தப்பிக்க, நிலோஃபர் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஒரு சிறுவனாக வாழ்ந்தார். இப்போது போலந்தில் ஒரு வழக்கறிஞராக இருக்க்கும் அவர், தனது வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுக்ரேனை சேர்ந்த ஃப்ரீடைவிங் வீராங்கணையான கடேரினா சடுர்ஸ்க்கா கடலுக்குள் 78 மீட்டர் ஆழம் வரை சென்று 3 நிமிடம் மற்றும் 15 விநாடிகள் மூச்சை அடக்கி சாதனை படைத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டு மாத கைக்குழந்தையுடன் மூன்று நாட்களாக மின்சாரம், குடிநீர் இல்லாமல், வெள்ள நீரும் முழுமையாக வடியாமல் முதல் மாடியில் தவித்து வருகின்றனர் முடிச்சூர் சாலை அருகே ஒரு குடும்பத்தினர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் கூறும் ஆல்ஃபா ஆண்கள் யார்? இவர்கள் சமூகத்திற்கு ஏன் ஆபத்தானவர்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாபில் 62 வயது பெண் மற்றொரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்து, ஒரு பெண்ணுக்கு எதிராக பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம் சாட்ட முடியுமா என்ற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் எழுந்துள்ளது. சட்டம் என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வட கொரியாவில் உள்ள ஒரு குடும்பம் தங்களது உயிரை பணையம் வைத்து குழந்தைகளோடு அந்நாட்டை விட்டுத் தப்பித்து தென்கொரியாவிற்கு வந்துள்ளனர். வட கொரியாவில் இருந்து கடல் வழியாக படகில் தப்பித்த இந்தக் குடும்பம் வட கொரியாவை பற்றிக் கூறும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் குறித்து கவனக் குறைவாக இருந்துவிட்டதா? வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்புப் பணிகளுக்கு ஆள் யாரும் வராத நிலையில் தவித்தது ஏன்? பிபிசி செய்தியாளர்களின் நேரடி கள நிலவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதீன் திடீர் பயணம் செல்வது ஏன்? இதன்மூலம் அந்த நாடுகளின் எண்ணெய் உற்பத்தியில் ஏற்படப் போகும் தாக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மழைநீரில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் அடித்துச் செல்லப்பட்ட வைரல் வீடியோவின் பின்னணி என்ன? நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்களுக்கு என்ன ஆனது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர்கள் அமீர்கான் மற்றும் விஷ்ணுவிஷால் மீட்கப்பட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேவேளையில் அவர்கள் குடியிருந்த நிலப்பகுதியின் உண்மை நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏமனில் மரண தண்டை விதிக்கப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா யார்? அவரை கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற இருக்கும் ஒரே வழி என்ன? அது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது திட்டமிட்ட பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை பிபிசி பார்த்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'பிரான் வாயு தேவதா யோஜனா' எனும் திட்டத்தை ஹரியானா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 75 வயதான மரங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. எவ்வளவு வழங்கப்பட உள்ளது? மரங்களின் வயதை எப்படி கணக்கிடுவார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மழை நின்று பல மணிநேரங்கள் ஆன பிறகும்கூட தரமணியின் 100 அடி சாலையில் வெள்ளநீர் முழங்கால் வரை தேங்கியிருந்தது. குடியிருப்புப் பகுதிகளின் நிலைமை அதைவிட மோசம். அங்குள்ள மக்களின் தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

40 ஆண்டுகளாக கியூபாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் திட்டம் இந்த மழையில் கைகொடுத்ததா? திமுகவும் எதிர்கட்சிகளும் சொல்வது என்ன? சென்னை மழை அரசியலாக்கப்படுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகிலுள்ள ஐந்தில் ஒரு பெண் 18 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதில் ஒருவர்தான் மலாவி நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியானா டமாரா.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிக்ஜாம் சென்னைக்கு மிக அருகிலேயே பல மணி நேரங்கள் நிலைக் கொண்டிருந்ததால் சென்னையில் அதி கனமழை பெய்தது. ஆறுகள் வழியாக பெருக்கெடுத்து ஓடிய மழை நீர், கடலுக்குள் கலக்கவிடாமல், கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர புயல் தடுத்துக் கொண்டிருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"நிறுவனங்கள் சம்பள வரம்புகளை வெளியிடுவதன் மூலம் எந்த வகையான மோசடியையும் செய்யவில்லை, மாறாக ஒரு வேலையின் 'சம்பள வரம்பின்' அர்த்தத்தை ஊழியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை”

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் மிகப்பெரிய சொத்து மேம்பாட்டாளரான கன்ட்ரி கார்டன் 2016- இல் வன நகர திட்டத்தை அறிவித்தது. சுமார் 8 லட்சம் கோடி மெகா திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஈலோன் மஸ்க் தலைமையில் இருக்கும் X நிறுவனத்திற்கு விளம்பரம் தர பெரிய நிறுவனங்கள் முன்வராததால் திவாலாகும் சூழலுக்கு தள்ளப்படுகிறது எக்ஸ். ஆண்டுக்கு 10,000 கோடி வட்டி மட்டுமே கட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நிறுவனம் திவாலாவதில் இருந்து தப்புமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிக்ஜாம் புயலால் சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை இப்பொது நின்றிருக்கிறது. ஆனால், மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மழை வெள்ளத்திலிருந்து சென்னை மெல்ல மெல்ல மீண்டுவரும் இயல்புக்கு திரும்பிவரும் நிலையில், உடல், உடமை, வீடு உள்ளிட்டவற்றை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சந்தித்திருக்கும் தோல்வி, ‘இந்தியா’ கூட்டணியை எவ்வாறு பாதிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தி நகர், அண்ணா சாலை போன்ற சென்னை நகரின் பிரதான பகுதிகளில் நீர் வடிந்து தற்போது நிலைமை சற்று சரியாகி விட்டிருந்தாலும், மற்ற குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் நீர் தேங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் என்ன சொல்கிறார்கள்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc