News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரப் பிரதேசததில் உள்ள வாரணாசியின் ஞானவாபி மசூதி தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் அளித்த தீர்ப்பு குறித்து சட்டநிபுணர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததைவிட, மிக்ஜாம் புயலின் வேகம், நிலைகொண்ட நேரம் மற்றும் மழை அளவில் பெரும் மாறுபாடு இருந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆகவே, தமிழ்நாட்டிற்கென தனி வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. அது சாத்தியமா? மிக்ஜாம் புயல் கணிப்பில் என்ன குறைபாடு? இந்திய வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டன் நாட்டின் டோர்செட்டில் உள்ள ஜுராசிக் கடற்கரையின் பாறைகளிலிருந்து பிரமாண்டமான கடல் அசுரனின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதைபடிவம் மூலம் நமக்கு கிடைக்கும் அரிய வரலாற்றுத் தகவல்கள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானின் பாடின் நகரைச் சேர்ந்த ஷாஹீன் குல் தான் சாங்(chang) இசைக்கருவியை வாசிக்கும் முதல் பெண்ணாகக் கருதப்படுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக சமீப காலங்களில் பாஜகவின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறது. திமுக பாஜக இரு கட்சிகளுமே தாக்குதல் நோக்குடனான மொழியை பயன்படுத்துகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஔரங்கசீப்பின் தர்பாருக்குச் சென்ற சிவாஜி அவமதிக்கப்பட்டார். சத்ரபதி சிவாஜி டெல்லி அரசவைக்குச் சென்றபோது அவருக்கு மரியாதை அளிக்கப்படவில்லை, என அதனை விவரித்து வழக்கறிஞர் பிரகலதாஸ் ஒரு ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எவரெஸ்டில் மலையேறுவோர் கண்ட அசாதாரண சக்தி கொண்ட பனி மனிதன் யார்? நூறாண்டுக்கும் மேலாக இன்னும் விலகாத மர்மம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் முடிவு ஈலோன் மஸ்கிற்கு சாதகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதனை எதிர்க்கும் நிலையில், அரசியலிலும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செயற்கைக்கோள் அலைக்கற்றை என்றால் என்ன? 2ஜிக்கும் அதற்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் முடிவுக்கு ஆ.ராசா எதிர்ப்பு ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புவியியலின் மிகப்பெரிம் புதிர்கள் இப்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. கோண்ட்வானா பெரும் கண்டத்தின் ஒரு அங்கமாக இந்தியா இருந்த போது பிரிந்து சென்ற ஆர்கோலாண்ட் கண்டம் இப்போது எங்கே? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரட்டை கருப்பை கொண்ட அமெரிக்கப் பெண், மொத்தமாக 20 மணிநேர பிரசவத்திற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முறை குழந்தை பெற்றெடுத்தார். ஒரே தாயின் வயிற்றிசில் பிறந்த இந்த இரு குழந்தைகளையும் சகோதர இரட்டையராக கருதலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரட்டை குழந்தை - சகோதர இரட்டையர் வேறுபாடு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காதலன் இந்தியர், காதலி பாகிஸ்தானி - ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட இருவரும் சேர்வது எப்போது? அவர்களுக்கு விசா கிடைப்பதில் என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யூடியூபராக விரும்பி, ரீல்ஸ் செய்வதற்காக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார் ஒரு மாணவர். அதுபோன்று வெவ்வேறு காரணங்களுக்காக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 600 பேர் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். இதனை, அந்த மாவட்ட ஆட்சியர் எப்படி சாதித்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட அனைத்து தீர்க்கதரிசிகளிலும், இயேசு கிறிஸ்து மட்டுமே மிகப்பெரிய புதிராகத் தோன்றுகிறார். மற்ற எந்த தீர்க்கதரிசியின் கதையையும் விட இயேசுவின் கதை குர்ஆனில் மிகவும் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நைஜீரியாவில் வைரலான பாலே நடன வீடியோவால் பிரபலமான ஆண்டனி மடே, தற்போது பிரிட்டனில் பிர்மிங்ஹாமில் பாலே நடனக்கலையை முறையாக கற்றுவருகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா'வின் இதுவரையிலான நகர்வுகளும் காங்கிரசுக்கு சவால்களை அதிகப்படுத்தியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில், அமெரிக்காவின் மிசோரியில் உள்ள மருத்துவர்கள் ஆச்சரியமான ஒன்றை கண்டுபிடித்தனர். வழக்கமான பரிசோதனைக்காகச் சென்ற 63 வயதுடைய நோயாளி ஒருவரின் பெருங்குடலின் உள்ளே ஒரு ’ஈ’  இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் அண்மைக் காலமாக டீப்ஃபேக் வீடியோக்கள் வெளியாவது அதிகரித்து வருகிறது. அதில், தொழிலதிபர் ரத்தன் டாடா, திரையுலக பிரபலங்களான ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஆலியா பட் போன்றவர்கள் குறி வைக்கப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமியில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிருள்ள பாறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது எங்கே உள்ளது? எப்படி உருவானது? பூமியில் ஒரு செவ்வாய் கிரகம் என்று அது அழைக்கப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 குற்றவியல் மசோதாக்களும் சட்டமாகும் போது மக்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை எவ்வாறு அதிகரிக்கும்? சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காந்தி பிறந்த குஜராத்தில் மது விலக்கு கொள்கையில் தளர்வு அளித்து ஆளும் பா.ஜ.க. அரசு உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் முடிவுக்கு என்ன காரணம்? அதன்படி, எங்கே? யார்யாரெல்லாம் மது அருந்தலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் பெண் மென்பொறியாளரை கை, கால்களைக் கட்டிப்போட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திருநம்பி கைது செய்யப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராபின் மின்ஸ் ஐபிஎல் தொடரில் முதல் பழங்குடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் தோனிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் பிணவறையில் உதவியாளராக வேலை பார்ப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் இந்தப் பணியைச் செய்வது ஏன்? என்ன சொல்கிறார் பகடலா வராலு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மாநாடு குறித்தும் இலங்கையின் அரசியலில் ராஜபக்ஷக்கள் வைத்துள்ள திட்டம் குறித்தும் பேசும் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கீழிருந்து மேல் நோக்கிப் பாயும் நீர் வழித்தடம்தான் சிதம்பர ரகசியம் என்று வரலாறு ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த நீர் வழித்தடத்தின் ரகசியம் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் பொது அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 100% அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையின் உண்மை நிலை என்ன? வல்லுநர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த வணிகக் கப்பல் மீது அரபிக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுளள்ன. அந்த கப்பலுக்கு உதவி செய்ய இந்திய கப்பல்கள் அங்கே விரைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அரபிக்கடலில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் 14 வயது சிறுவனுக்கு நேரிட்ட விசித்திர நிகழ்வுகளே உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு திகிலூட்டிய 'தி எக்ஸார்சிஸ்ட்' என்ற ஹாலிவுட் பேய்ப் படம் உருவாகக் காரணமாக அமைந்தது. அந்த சிறுவனுக்கு என்ன நடந்தது? அவன் என்ன ஆனான்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.நா. வேண்டுகோளை மீறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்கிறது. இஸ்ரேலை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைக்க அமெரிக்கா மேற்கொண்ட ராஜ தந்திர நடவடிக்கைகள் எடுபடாமல் போனது ஏன்? இஸ்ரேலை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைக்க பைடன் நிர்வாகம் தீவிரம் காட்டுவது ஏன்? ஜோ பைடன் முன்னுள்ள புதிய சவால் என்ன? அது இனி என்ன செய்யப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் பிடியில்தான் இந்திய மல்யுத்த சம்மேளனம் தொடர்ந்து இருக்கப் போகிறது என்பதை நடந்து முடிந்த சங்க தேர்தல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், சாக்ஷி மாலிக்கைப் போலவே, அவருக்கு எதிராக போராடிய பஜ்ரங் புனியா, வினேஷ் பொகாட் ஆகியோரும் மல்யுத்தத்திற்கு குட்பை சொல்வார்களா? அவர்களது ஒலிம்பிக் பதக்கக் கனவு என்னவாகும்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc