News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெள்ள நீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், விளை நிலங்களில் பல அடி உயரம் வண்டல் மண் படிந்து மீண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் பிரான்சில் தரையிறக்கப்பட்டது. மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மனித கடத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு எம்எல்ஏ பதவியேற்றுக் கொண்ட இரு முஸ்லிம்கள் சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஏன்? அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சங்கர் கொலை வழக்கில், 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, கெளசல்யா, சங்கரின் சகோதரர்கள் என மூன்று தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால், அந்த வழக்கு இன்று வரை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கவில்லை. ஏன்? திமுக அரசு மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் இருந்து தைவானுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தைவான் சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது. இது அங்கு வாழும் இந்தியர்களை பாதிக்குமா? இந்த ஒப்பந்தம் கூறுவது என்ன? இதனால் என்ன பலன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சந்திப்பில் 'இந்தி தெரிந்திருக்க வேண்டும்' என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு திமுக கூறுவது என்ன? இந்த விஷயத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? சீமான் இதை விமர்சிப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மான்செஸ்டரில் உள்ள ஒரு ஆய்வகத்தில், தன்னார்வலர்களை மாசுபட்ட காற்றை சுவாசிக்கச் செய்து, மூளையில் மாசு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் விளைவுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களின் தயாரிப்பாளரும், ஹாலிவுட்டில் அதிக வசூல் செய்த நடிகர்களில் ஒருவருமான வின் டீசல் மீது அவரது முன்னாள் உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் வைத்துள்ளதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளனர். அவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிறந்த தேதியில் இருந்து கணக்கிடப்படும் வயதைவிட, உடல் உறுப்புகள் பல்வேறு காரணங்களால் வேகமாக முதிர்வடையலாம். அதைத் தெரிந்துகொண்டு சரிசெய்வது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மல்யுத்த சம்மேளனத் தலைவராகப் பதவி வகித்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் அவரது நண்பரான சஞ்சய் சிங் அப்பதவிக்குத் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக, பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மல்யுத்த வீரரான சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. ரஷ்யா மற்றும் இரான் இடையிலான நெருக்கத்திற்கு என்ன காரணம்? இரு நாடுகளுக்கு இடையிலான ஆயுத பரிமாற்றம் எதைக் குறிக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரபாஸ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சலார் படம் எப்படி இருக்கிறது? இந்தப் படம் பிரபாஸ் எதிர்பார்த்த வெற்றியைத் தந்ததா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் முறையாக ஷாருக் மற்றும் ஹிரானி கூட்டணியில் உருவாகியுள்ள 'டங்கி' திரைப்படத்தின் விமர்சனம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த சதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்ல இந்தியாவுக்கு உதவியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திமுகவின் தூண்களாகவும் வியூகங்களை வகுப்பவர்களாகவும் களத்தில் இறங்கி பணியாற்றுபவர்களாகவும் முக்கிய அமைச்சர்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில் வெளியாகியுள்ள வீரப்பன் குறித்த ஆவணப்பட தொடர் சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த தொடர் முழுவதும் வீரப்பன் தனது வாழ்க்கை குறித்து தானே பேசியுள்ள வீடியோக்கள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும், ஊடகவியலாளருமான ஜிம்மி லாய் மீது அந்நாட்டு அரசு சுமத்திய குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்த விசாரணை நியாயமாக நடைபெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என லண்டனில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பின் படங்கள் அடங்கிய தொகுப்பு இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல இடங்கள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளன. தூத்துக்குடியில் வெள்ளத்தில் ஒரே நாளில் தனது அப்பாவையும் தங்கையையும் இழந்த ஒரு பெண் தனது துயரத்தை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024, ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவிருக்கும் புதிய ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் யார் பூஜை செய்வது என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விஷயத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை காவல்துறையினர் புதிய நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை குறைக்க முயன்று வருகின்றனர். இதன் கீழ் நான்கு நாட்களில் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெள்ளத்தில் சிக்கி, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களாக தவித்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு உணவளித்த புதுக்குடி மேலூர் கிராம மக்களின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யா தளபதிகளின் தவறான உத்திகளால் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப்பை சேர்ந்த பார்வை மாற்றுதிறனாளி பெண், பிறரை ஊக்கப்படுத்தும் பேச்சாளராக உள்ளார். திவ்யா ஷர்மா 80% பார்வை குறைபாடு கொண்டவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மழை பெய்து நான்கு நாட்களுக்குப் பிறகும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. உதவிகளைக் கோரி பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிபிசி செய்த கள ஆய்வு கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூரில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட ஒருவரின் சமாதிக்கு அருகில் அவரது கடைசி ஆசை என்பதால் சிலுவை நடப்பட்டதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து, சிலுவையை அகற்றியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 -ல் ஒரு விவசாயியின் மகன் வெற்றி பெற்றுள்ளார். திரை பிரபலங்களுக்கு இருப்பது போல, அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் விளைவாக, சூயஸ் கால்வாய் ஒரு மிகப்பெரும் பிரச்னையில் சிக்கியிருக்கிறது. இதனால் உலகளாவிய வணிகமும் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சூயஸ் கால்வாயின் வரலாறு என்ன? ஆசியா - ஐரோப்பா கடல்வழி வர்த்தகத்தின் உயிர் நாடியாக அது திகழ்வது எப்படி?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc