News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்ஜியா நாட்டில், 'ரஷ்யா சட்டம்' என்று அழைக்கப்படும் 'வெளிநாட்டுச் செல்வாக்கு' பற்றிய புதிய சட்டத்திற்கு எதிராக வெகுஜன மக்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஏன்? ரஷ்யா ஆக்கிரமிக்கக்கூடும் என்று மக்கள் அஞ்சுகிறார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் மிகப்பழமையான மரங்களில் ஒன்றான பாபாப் மரங்களின் தோற்றம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகள் தீர்த்து வைத்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்தளவு வளர்ந்துள்ளது? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு எனும் பூச்சிக்கொல்லி இல்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் டி20 2024 சீசனில் ப்ளே ஆஃப் சுற்றில் 3-ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று இடம் பெற்றது. இன்னும் ஒரு அணி யார் என்பதில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடகொரியாவில் பஞ்சத்தால் வாடும் மக்களுக்காக பாட்டில் மூலம் அரிசியை நிரப்பி ஆற்றின் மூலம் அனுப்பி வருகிறார் தென்கொரியர் ஒருவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரி தற்போது வறண்டு காணப்படுவதற்கான காரணம் என்ன? வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த ஏரியை மீட்க என்ன செய்ய வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திங்களன்று உடைந்த பாலத்தின் இடிபாடுகளில் இருந்து 'டாலி' என்ற கப்பலை வெளியே இழுக்க, சிறியளவில் வெடிவைத்து இடிபாடுகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பெரிய கப்பலில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். அதில் 20 பேர் இந்தியர்கள். அவர்களின் தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு நாளைக்கு எவ்வளவு தேநீர், காபி குடிப்பது ஆரோக்கியமானது? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் குடிப்பதால் என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நட்பு கொள்வது காவ்யாவுக்கு இதுவே முதல்முறை. பனாரஸ் காசி இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) `ரூம் மேட்’ ஆன பிறகு இந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் நட்பு மதப் பிரிவினை சுவரை தகர்த்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெரும்பாலும் வானத்தில் பறக்கும் நதிகள் என்று விவரிக்கப்படும், 'வளிமண்டல நதிகள்' கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும். ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை. இவை பேரழிவை ஏற்படுத்துவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இயற்கை உலகில் வியக்கத்தக்க வகையில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் உயிரினங்களான அன்றில் பறவை முதல் கழுதைப்புலிகள் வரை நகர்ப்புற வாழ்க்கையை நோக்கி இழுக்கப்படுகின்றன. அந்த உயிரினங்கள் எப்படி உலகெங்கிலும் உள்ள நகரங்களில் செழித்து வாழ்கின்றன என்பதை இங்கு காண்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார். புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உதகையில் சமீப காலமாக உயர்ந்து வரும் வெப்பநிலை காரணமாக அங்குள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என்ன? இது ஊட்டிக்கு வெளியில் உள்ளவர்களை எந்த வகையில் பாதிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புஷ்ரா என்ற பெயரில் பெண் வேடமிட்டு மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வரும் அமீர் தீன் தனது வாழ்க்கை குறித்து கூறியுள்ள கதையை இந்த காணொளியில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளில் ஒன்றாக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்து- முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து விளக்கேற்றி நடத்திய வழிபாடு நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் அவ்வாறு இந்து-முஸ்லிம் இணைந்து 200 ஆண்டுக்கும் மேலாக வழிபடும் கோவில் எது தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதில் இன்னும் தெளிவு இல்லாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது இந்த ஐபிஎல் சீசன்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சருமத்தை வெளுப்பாக்க உபயோகப்படுத்தப்படும் க்ரீம்களால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களைத் தருகிறது இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? அங்கே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிவாஜியால் புலி நகத்தை பயன்படுத்தி கொல்லப்பட்ட அஃப்சல் கான், அந்த போருக்குச் செல்லும் முன் தனது 63 மனைவிகளை கொன்றது உண்மையா? அவர் அப்படி செய்திருந்தால் அதற்கான காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. அதன் இடிபாடுகள் தற்போது வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தாங்கள் தடுக்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் என்ன நடந்தது? 120 விவசாயிகள் கைது செய்யப்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிங்கப்பூர் சுதந்திர நாடாக மாறியது முதல் இப்போது வரையிலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் 'லீ' சகாப்தம் முடிவுக்கு வருகிறது. சிங்கப்பூர் நிறுவனரான லீ குவான் யூவின் மகனும், கடந்த 20 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகிப்பவருமான லீ சியென் லூங் பதவி விலகுகிறார். புதிதாக பொறுப்பேற்க உள்ள பிரதமர் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யானைகளுக்கான வழித்தடங்கள் என்றால் என்ன? வனத்துறை அறிவித்துள்ள யானை வழித்தடங்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் மிகப்பிரபலமான ஓர் ஓவியத்தின் பெயரைக் கேட்டால், நம்மில் பலரும் இந்தப் பெயரைத்தான் சொல்வோம். ஆனாலும் இந்த ஓவியத்தைச் சுற்றிப் பல மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன. ஆனால் இப்போது இந்த ஓவியம் வரையப்பட்ட இடம் குறித்த மர்மம விலகியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்தியாகச் சாப்பிட்ட பிறகும், ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதை ஆய்வாளர்கள் 'இன்பப் பசி' என்கிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானுடன் இந்தியா செய்த சாபஹார் துறைமுக ஒப்பந்தம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இரானுடன் ஒப்பந்தம் செய்ததால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவும் சாத்தியங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கும் நிலையில், யாரும் இந்த ஒப்பந்தம் குறித்து 'குறுகிய பார்வையை' எடுக்கக் கூடாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின் பின்னால் உள்ள சர்ச்சைக்குரிய வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc