News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்பொழுது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதிலும் வந்தே பாரத் என்ற பெயரில் அதி நவீன வசதிகளுடன் சொகுசு ரயில்கள் முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற 24-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார். அதில் தென் தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டம் வழியாக தலைநகரை அடையும் விதமாக (20665/20666) திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவில் கடந்த ஜுன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்தது. இந்நிலையில், இரு நாடுகளும், ஒன்றுக்கொன்று பதில் அளிக்கும் நிகழ்வுகள் தொடர்வதால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி சர்வதேச அளவில் வலுவடைந்து வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தியாவின் பார்வை எந்த விளையாட்டின் மீது இருக்கும் மற்றும் இந்த போட்டிகள் பற்றிய முக்கியமான விஷயங்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மொஹாலியில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டம் எப்படி இருந்தது? கே.எல்.ராகுல் கேப்டன்சி எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜாம்பியாவில் ஒரு ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கைப் பற்றிய தொல்லியல் ஆய்வாளர்களின் புரிதலையே மாற்றும் விதத்தில் உள்ளன.சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தைப் பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில மாதங்களாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் நம்பப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் காணாமல் போயிருக்கின்றனர். இது, ஜின்பிங் 'அரசியல் தூய்மைப்படுத்தலில்' ஈடுபடுகிறாரா, குறிப்பாக ராணுவத்துடன் தொடர்புடையவர்களைக் குறிவைக்கிறாரா என்ற தீவிர ஊகங்களைத் தூண்டியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற மக்களவையில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரியின் கருத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்துக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் தனியாக வீடு எடுத்து இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்கியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜஸ்டின் ட்ரூடோ அரசு தனது வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்து காலிஸ்தான் மீது மென்மையாக இருப்பதாக இந்தியா கருதுகிறது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் இதுவரையிலான அரசியல் பயணம் மற்றும் அதில் கனடாவின் சீக்கியர்களின் பங்கு என்ன? அவரது அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதில் சீக்கியரான ஜக்மீத் சிங் தலைமையிலான கட்சி எப்படி உதவியது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ள ஆசிய சதுரங்க போட்டியில் இந்தியாவில் சார்பில் பங்கு பெறும் வீரர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். பொழுதுபோக்காக செஸ் விளையாட ஆரம்பித்தவர், இன்று சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2011ஆம் ஆண்டு வரை லிபியாவின் மன்னர் போல் ஆட்சி செய்து வந்த கடாஃபியின் கதை அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒன்றாகவே உள்ளது. அவர் ஆட்சிக்கு வந்தபின் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட தலைவர்களில் ஒருவராகவே இறுதி வரை வாழ்ந்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

An open letter to the medical profession lifts the lid on misogyny and sexual harassment in Wales.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

About 2,000 investors lost money on the JPEX platform which was advertised on Hong Kong's metro.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The chancellor says the cost of public debt has left him with some "very difficult decisions".

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொடைக்கானல் சுற்றுலா பகுதிக்குள் நுழைந்த யானை கூட்டம், அங்குள்ள கடைகள் அடித்து நாசம் செய்துள்ளது. கொடைக்கானலுக்கு யானைகள் வர எண்ன காரணம்? சுற்றுலா தலங்களின் திறப்பு எப்போது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரப் பிரதேச மாநில மதரஸாக்களில் பணிபுரியும் நவீன ஆசிரியர்கள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களின் இந்த அவலநிலைக்கு என்ன காரணம்? பிழைப்புக்காக அவர்கள் தற்போது எந்த வேலைகளையெல்லாம் செய்து வருகிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The changes could prevent a repeat of the mistakes made in Liz Truss's mini-budget, the party says.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Sheffield United say they are "devastated" by the death of midfielder Maddy Cusack aged 27.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா கனடா நாடுகளுக்கு இடையேயான பிரச்னை தொடங்கியது எப்படி? இந்த பிரச்னையின் பின்னணியில் இருக்கும் நபர் யார்? இரு நாடுகளும் ஆற்றிய எதிர்வினைகள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

60 லட்சம் யூத மக்களை வதை முகாம்களில் அடைத்து, அவர்களைக் கொன்றழித்த அடால்ஃப் ஹிட்லரைப்பற்றி இதுவரை நாம் அறிந்துவைத்திருந்த பிம்பம் – அவர் தனிமையானவர், சொந்த வாழ்வில் சோகமாகவே இருந்தவ்ர், யாருடனும் அதிகம் பழகாமல் இருந்தவர் என்பது. ஆனால், ஹிட்லரின் மனைவி எவா ப்ரௌன் அவரை தனிவாழ்வில் எடுத்த வீடியோ காட்சிகள் வேறு ஒரு பிம்பத்தைக் காட்டுகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா என்ற இந்தப் பெயரின் தோற்றம் குறித்து, பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. வலதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தியா என்ற பெயர், பிரிட்டிஷ்காரர்களால் இந்த நிலப்பரப்புக்கு அளிக்கப்பட்ட பெயராகக் கருதுகிறார்கள்.ஆனால், நீண்ட காலமாகவே இந்தியா என்ற பெயர் இந்த பரந்த நிலப்பரப்பை குறிக்க பயன்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Doctors reprogrammed eight-year-old Aditi's immune system so she does not need daily anti-rejection drugs.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The sum was published in error ahead of a council meeting - and doesn't commit the authority to any loan.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2013-ஆம் ஆண்டு, செப்டம்பர் 21-ஆம் தேதி கென்யாவின் நைரோபி நகரத்தில் உள்ள WestGate ஷாப்பிங்க் மாலில் Al-Shahaab அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 10 வருடங்கள் முன்பு நடந்த இந்தத் தாக்குதலில் வேலன்டைன் மற்றும் ஷமீம் ஆகிய இருவர் உயிர் தப்பினர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

A handful of dust from an asteroid streaming through space could tell Nasa how life on Earth began.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடா - இந்தியா இடையிலான ராஜதந்திர உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியத் தூதரம் விசா வழங்கும் சேவைகளை நிறுத்தியுள்ளது. நடைமுறைக் காரணங்களால் இந்த சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The bank confirmed issues with its deposit machines after people reported difficulty accessing funds.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

A decision not to change interest rates and the Murdoch media empire's new leadership lead the papers.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

With an election looming, politicians are grappling with how to support Ukraine and prioritise national interests.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The second season of the murder-mystery game sees the Love Island winner and ex-Commons Speaker compete.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc