டாக்டர் ஜி: பெண்கள் மத்தியில், ஆண் மகளிர் நோய் மருத்துவர்களின் உலகம் எப்படி இருக்கிறது?
ஒரு ஆண், மகளிர்நோய் மருத்துவராக இருப்பது எப்படி இருக்கும்? ஒரு ஆணாக இருந்துகொண்டு, பெண் நோயாளிகளின் அந்தரங்க வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி இருக்கும்?