ரஷ்யாவில் விமான நிலையம் முற்றுகை: இஸ்ரேல் விமானம் சுற்றி வளைப்பு - என்ன நடந்தது?
ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றை யூத எதிர்ப்பு கூட்டம் முற்றுகையிட்டதுடன், ஓடுபாதைக்குள் நுழைந்து விமானம் ஒன்றையும் சுற்றி வளைத்துள்ளது. அதற்கு காரணம் என்ன? அங்கே என்ன நடந்தது?