தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் மக்கள் நல திட்டங்களே அவருக்கு எதிராக திரும்புகிறதா?
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மக்கள் நலத் திட்டங்கள் அவருக்கே எதிராக திரும்பி சற்று சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. மக்கள் நலத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட அரசுக்கு கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக அதிருப்தியை உண்டாக்கியது எப்படி?