வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழியில் நிபுணர்கள் சந்தேகம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் பேசியது உண்மையில் துவாரகா தானா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வீடியோவில் அவரது முக அசைவுகள் மற்றும் மொழியில் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆகவே, துவாரகா வீடியோ உண்மையா? போலியா?