10,000 ஆண்டுகளுக்கு முன் கூரிய நகங்களால் பாறையைக் குடைந்து ராட்சத கரடிகள் உருவாக்கிய சுரங்கப் பா...
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரும் கரடிகள் தங்களின் தேவைகளுக்காக பல மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதைகளை தோண்டியுள்ளன. இவற்றில் ஒன்று தற்போது பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.