அகந்தை பிடித்த ஆண்கள் தான் மிகப்பெரிய காலநிலை பிரச்னை - இந்த நடிகை இப்படிக் கூறுவது ஏன்?
பிரபல பாலிவுட் நடிகையும், காலநிலை மாற்றம் குறித்து பேசுபவருமான தியா மிர்சா, பிபிசியுடனான நேர்காணலின் போது சினிமாத்துறையில் இருக்கும் பாலின சமத்துவம் குறித்தும், காலநிலை குறித்தும் தனது கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.