துருவ் ஜூரெல் இந்தியாவின் அடுத்த தோனியா? கிரிக்கெட்டுக்காக வீட்டை விட்டு வெளியேறியவரின் கதை
கிரிக்கெட்டின் காதலர், கிரிக்கெட்டுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர், தந்தையின் கனவை வெறுத்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று விளையாடிவரும் இளம் வீரர் துருவ் ஜூரெல்.