இமாச்சல பிரதேசம்: வட இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலத்திலும் அரசுக்கு சிக்கல் - என்ன நடக்க...
இமாச்சல பிரதேசத்தில் சுகு தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விக்ரமாதித்ய சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் வட இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான இமாச்சலிலும் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது-