குலசேகரப்பட்டினம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரத்தில் சீனக் கொடி - தவறு நடந்தது எ...
குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் தளத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர் அளித்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் தேசியக் கொடி இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. தவறு நடந்தது எங்கே? இந்தப் படம் இடம்பெற்றது எப்படி? தவறு நடந்தது எங்கே? விளம்பரம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார்?