News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ அரசன் மூன்றாம் ராஜராஜனை சிறையில் அடைத்து சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் வித்திட்டது எப்படி?அதன் பின்னர் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டை விட 11 மடங்கு சிறிய கத்தார் நாடு இன்று சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் சக்தியாக மாறியிருக்கிறது. அமெரிக்கா - தாலிபன் அமைதி ஒப்பந்தம் உள்பட பல சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் கத்தார் மத்தியஸ்தம் செய்துள்ளது. சர்வ வல்லமை பொருந்திய வல்லரசான அமெரிக்காவின் பிரச்னைக்கே மத்தியஸ்தம் செய்யும் அளவுக்கு கத்தார் செல்வாக்கு பெற்றது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருச்சி அருகே என்கவுன்டரில் பலியான கொம்பன் ஜெகன் திருந்தி வாழ நினைத்த போது போலீசாரால் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவையே உலுக்கிய மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட ஒரே நபரான அஜ்மல் கசாபை 9 வயதான சிறுமி தேவிகா அடையாளம் காட்டினார். காலில் குண்டடிபட்டிருந்த அவர் தற்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் உத்தரகாசி பகுதியில் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள் இத்தனை நாட்கள் அங்கு பிழைத்திருக்க தமிழ்நாட்டு மீட்புக் குழு உதவியுள்ளது. வெளிநாட்டு இயந்திரங்களால் முடியாததை இவர்கள் சாதித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மாவட்ட நிர்வாகம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்சியர் ஆதாரங்களை அழிக்க அவசர அவசரமாக பள்ளி மேம்பாடுப் பணிகளை மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலில் இருந்து 39 பாலத்தீனர்களும், ஹமாஸ் பிடியில் இருந்த 13 இஸ்ரேலியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட மக்கள் விடுதலைக்குப் பிறகு என்ன கூறியுள்ளார்கள்? இஸ்ரேலிய சிறையில் அடைபட்டிருந்த பாலத்தீன பெண் கைதி காஸா தாக்குதல் குறித்து என்ன கூறுகிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடிகை விசித்ரா சமீபத்தில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து திரைத்துறையில் நிலவும் பெண்களின் பாதுகாப்பின்மை குறித்த விவாதம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது. உண்மையில் தமிழ் சினிமாவின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியலை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காதவர்களும்கூட மருத்துவப் படிப்பில் சேரலாம் என தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய விதி கூறுகிறது. இதன்படி, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, உயிரியலை கூடுதல் பாடமாக எடுத்துக்கொண்டு தேர்வு எழுதி நீட் தேர்வுக்குத் தகுதி பெறலாம். இந்தப் புதிய விதியின் அம்சங்கள் என்ன? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 54வது நாளில் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்ஜே ப்ராவோ பகிர்ந்துகொண்ட அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவம்தான் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரகாசி சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான ஆபத்துகள் என்ன? அவர்களது மனநிலை இப்போது எப்படி இருக்கும்? அதை எப்படிக் கையாள்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரபு நாடுகள் மேற்குலக நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஆயுதத்தைக் கையில் எடுப்பார்களா? இதற்கு முன்பு அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியபோது அது உலகப் பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? இங்கு விரிவாக பார்க்கலாம்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றும் நூதன மோசடி நடைபெற்றுள்ளது. 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு இந்த மோசடி நடைபெற்றுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் முதல் முறையாக தட்டான்பூச்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 80 வகையான தட்டான்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டனில் உள்ள ஓர் அருங்காட்சியகம், ரோம அரசர் எலகபாலஸ் பற்றி நடத்தப்போகும் கண்காட்சியில் அவரை ஒரு திருநங்கையாக அடையாளப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. பல வருடங்களாக இந்த அரசரது பாலின அடையாளம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. யார் இந்த எலகபாலஸ்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களை வேண்டுமென்றே கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றனர் என்ற கருத்து ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இது "பகவா லவ் ட்ராப்" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்தக் கூற்றுக்கு ஆதாரம் மிகக் குறைவு. ஆனால் அது நிஜ உலகில் வன்முறையை தூண்டுவதாக உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான சந்தேரியின் அழியா அடையாளமாக சந்தேரி சேலைகள் கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் முழுவதுமே சரியாக ஆடாத சூர்ய குமார் யாதவ் இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனுக்கு ஆதரவளித்தாலும், மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய அரசியல் மற்றும் மத பதற்றங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இவை ஷியா மற்றும் சுன்னி பிரிவுகளாக இருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டாடா டெக்னாலஜிஸ் உடன், வேறு சில நிறுவனங்களின் ஐ.பி.ஓ.க்களின் ஏலங்களும் நடந்து வருகின்றன. ஐ.பி.ஓ என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது? பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன? அதற்கான விதிகள் என்ன? முழு விளக்கம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெதர்லாந்து தேர்தலில் இஸ்லாமிய எதிர்ப்பு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் தலைவரான கீர்ட் வைல்டர்ஸ் இவர் யார்? எப்படி வெற்றி பெற்றார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது ஐசிசி இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் இலங்கை அரசியலிலும் எதிரொலித்துள்ளது. இதனால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித் திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. என்ன நடந்தது இந்தச் சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு 50 சதவீத உச்சவரம்பு பிரச்னையில் சிக்கியிருக்கும்போது, ராஜஸ்தான் எப்படி தமிழ்நாட்டைவிட அதிக இட ஒதுக்கீடு கொடுக்கிறது? தமிழ்நாடு எப்படி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கிறது? மகாராஷ்டிரா, பிகார் மற்றம் ராஜஸ்தான் மாநில அரசுகள் தமிழ்நாட்டைப் பின்பற்றுகின்றனவா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரோகித் சர்மாவின் தலைமையில் ஆடிய இந்திய அணியின் ஒருநாள் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இப்போது உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன என்பதுதான் எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதான வருமானம் இல்லாமல் வேறு ஒரு வகையிலும் வருமானம் ஈட்டுவதை பாசிவ் வருமானம் என்கின்றனர். அதாவது பிரதான வேலையை செய்துக் கொண்டே, அதிக முதலீடு, உழைப்பு ,நேரம் இல்லாமல் வருமானம் ஈட்டுவதே பாசிவ் வருமானமாகும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

போராட்டங்களின்போது எந்த வன்முறையும் நிகழாத நிலையில், முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், "தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின்போது" என்று குறிப்பிடப்பட்டிருப்பது இப்பகுதி விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் உள்ள வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதி. சிறைத்தண்டனைக்கு மத்தியிலும் இவர் தத்துவவியல் பிரிவில் பிஹெச்.டி வரை படித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காலநிலை மாற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதி, இமாலய மலைத்தொடரில் இருக்கும் லடாக். இதனால் இங்கு வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி வருகிறது. ஆனால், அப்பகுதி மக்கள் அதனைச் சமாளிக்கப் புதிய வழி ஒன்றினைக் கண்டறிந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவை அருகே முஸ்லிம் மாணவியை வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் திட்டி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மை என்ன? அங்கே என்ன நடந்தது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc