News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் ஆட்சியை விமர்சித்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான அலக்ஸே நவால்னி சிறையில் மரணமடைந்துள்ளார். யார் அவர்? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வருமான வரித்துறை தங்களது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கிவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் வருமான வரித்துறை 210 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் காங்கிரஸ் கூறியுள்ளது. ஏன்? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய அரசின் தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்துள்ளதை அடுத்து கட்சிகள் தேர்தல் நிதி பெறுவதில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்? இந்த ரத்து குறித்து வல்லுநர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பதி எஸ்வி உயிரியல் பூங்காவில், சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த நபரை சிங்கம் தாக்கியது - என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி ஒருவர் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். வாக்குப்பதிவின் போது தம்மை வெற்றி பெற வைக்க மோசடிகள் நடந்ததாக அவர் கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக பாஜக கூட்டணி குறித்தோ, வேட்பாளர்கள் குறித்தோ அறிவிப்புகள் பெரிதும் இல்லாத நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே கரங்களால் இந்திய அணியின் தொப்பியைப் பெற்று களமிறங்கியபோது, மைதானத்தில் இருந்த தந்தை நெளசத் கானும், சர்ஃபராஸ் கான் மனைவியும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜப்பான் அரசின் புள்ளிவிபரங்கள், அந்த நாடு ஜெர்மனியிடம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற நிலையை இழந்துவிட்டது எனச் சுட்டிக்காட்டுகிறது. இந்த நிலைக்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காக்கிநாடா கடற்கரையில் முதல்முறையாக கச்சா எண்ணெய் முதல் முறையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கணிசமான எண்ணெய் தேவையை இது பூர்த்தி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் இருப்பு தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது நாட்டின் இறக்குமதி தேவையைக் குறைக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கத்தார் சிறையில் இருந்து எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை விடுவிக்க சமீபத்தில் முடிவெடுக்கப்பட்ட பிறகு, புதன்கிழமை இரவு தோஹா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோதி. கத்தார்- இந்தியா உறவு ஏன் மிகவும் முக்கியம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் மிகப்பெரிய கப்பலாக இருந்த சீவைஸ் ஜெயண்ட் (Seawise Giant). சதாம் உசேனின் படைகளால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டு, கடலில் மூழ்கியது. அதற்குப் பிறகு அந்தக் கப்பல் மீண்டு வந்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகக் கன்றுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன தீர்வு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேபாளத்தை 'இந்து ராஷ்டிரா' (இந்து நாடு) ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை, அடுத்த வாரம் நடைபெற உள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முன்பை விட தீவிரமாக எழுப்பப்படலாம் என்று நேபாள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதுமணத் தம்பதிகள் இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த பிறகே முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு சகோதர, சகோதரிகள் ஒன்றாகச் செல்வதில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டம் சட்ட விரோதமானது என்று கூறியுள்ளது. தேர்தல் பத்திரம் என்றால் என்ன? அதில் என்ன சர்ச்சை? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் என்ன மாற்றம் வரும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் மசூதி மற்றும் மதராஸா ஆக்கிரமிப்புகள் எனக்கூறி அகற்றப்பட்டதால், அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டு ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பிபிசியின் கள ஆய்வில் தெரியவந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடந்த மூன்றாவது நாள் கூட்டத்தில், திமுக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரித்திருக்கிறது. இதன் நோக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வளைகுடா நாடுகளில் ஈட்டிய வருமானத்தை கொண்டு பலரும் பல்வேறு தொழில்களை இந்தியாவில் தொடங்கியுள்ளனர். லட்சக்கணக்கான தொழில்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதிக லாபம் ஈட்டி வரும் உலகின்பெரிய நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் ஆள் குறைப்பு செய்வது ஏன்? 3 முக்கிய காரணங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்ச்சிப் பெற்றுள்ளார். பிரசவித்த மறுநாளே தேர்வு எழுதி சாதித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை முழுவதும் சுகாதார சேவை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவ சேவைப் பணிகள் ஸ்தம்பித்து போயுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் ராணுவம் களமிறங்கியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீப காலங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்க காரணம் என்ன? நரேந்திர மோதிக்கு அந்நாடு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன? இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இரு நாட்டு உறவில் மோதியின் இந்துத்துவ முகம் குறுக்கிடாமல் இருப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024-ம் ஆண்டில் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடக்கவுள்ளது. 400 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கப் போகும் இந்த தேர்தலில் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள், அரசின் தடைகளை மீறி டெல்லி நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இளம் தலைமுறையினரிடையே அதிகரிக்கும் 'ஸ்லீப் டிவோர்ஸ்' போக்கு, அதாவது கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்குவது. இதற்கு காரணம், இதிலுள்ள நன்மை, தீமை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தலித் கட்சி என்று அடையாளம் கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு தலித்துகளுக்கு மட்டுமான கட்சி என்ற அடையாளத்திலிருந்து வெளிவர நினைக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தொடர் மழையின் காரணமாக அம்பாறையில் உள்ள சேன நாயக்க குளம் நிரம்பியதால், வெளியேறிய நீரில் குளத்திலிருந்த கணையான் மீன்களும் அடித்துச் செல்லப்பட்டன. பெருமளவிலான கணையான் மீன்களை மீனவர்கள் பிடித்து விற்பனை செய்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய கோவில் பற்றி தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த நாடு தென் அமெரிக்காவில் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. ஆனால், கடந்த நான்கே ஆண்டுகளில் இந்நாடு 3 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அங்கே வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களாக உருவாகி இருக்கிறார்கள். அது எந்த நாடு? இந்த திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைதான 8 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் திடீரென பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc