News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேற்கு வங்க சந்தேஷ்காலி பகுதியில் பெண்களுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லட்சக்கணக்கில் செலவு செய்து கனடா செல்லும் இந்திய இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்புவதன் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பணம் அல்லது செல்வத்துடன் மனிதனின் மனநிலையின் தொடர்பை மிகச் சில படைப்புகளே விளக்குகின்றன. இந்த உறவு `நடத்தை நிதி` (behavioral finance) என்று அழைக்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த சிறப்பு சக்கர நாற்காலி, நடக்க இயலாதவர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உதவும். ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள பழமையான அடுக்குமாடி கட்டடங்கள் பலவற்றில் லிஃப்ட் இல்லை. இதனால், நடக்க முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று உதவி செய்துவருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் இருந்து கிளை மேலாளரே 16 கோடி ரூபாயை எடுத்து மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோசடி எப்படி நடந்தது? மோசடி குறித்து தெரியவந்ததும் ஐசிஐசிஐ வங்கி என்ன செய்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமலாக்கத் துறை சோதனைகள் ஒருபுறமிருக்க, நீதிமன்றங்களிலும் தி.மு.க. அமைச்சர்கள் மீதான வழக்குகள் தீவிரமடைந்திருக்கின்றன. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது தி.மு.க.?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் வென்றதன் மூலம் தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்டில் ஒரு கட்டத்தில் 36 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கில் - ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லியில் போதைப்பொருள் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த 3 பேருக்கும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கும் என்ன தொடர்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை கடற்படை கைது செய்யும் தமிழ்நாடு மீனவர்களை தண்டிக்க இலங்கை அரசு புதிய நடைமுறையை செயல்படுத்தியுள்ளது. இதனால், தமிழ்நாடு மீனவர்கள் எதிர்கொண்டுள்ள புதிய பிரச்னை என்ன? இருநாட்டு மீனவர்களின் பிரச்னையில் இந்திய அரசு என்ன செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் நிலவில் தளம் அமைக்க போட்டாபோட்டியில் இறங்கியுள்ளன. இதற்காக, அந்நாடுகள் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளன. அப்படி நிலவில் என்ன வளங்கள் உள்ளன? இந்த 3 நாடுகளின் திட்டம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யா யுக்ரேன் போர் இரண்டாண்டுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் முன்களத்தில் பணியாற்றிய யுக்ரேன் ராணுவ மருத்துவ குழுவினர் இழந்தவை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டாடா குழுமத்தின் சந்தை மூலதனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தோராயமாக 365 பில்லியன் டாலராக இருந்தது. சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானின் ஜிடிபி தோராயமாக 341 பில்லியன் டாலர் என மதிப்பிட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் குறித்த முழுமையான தொகுப்பு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு திமுக அரசு மறுப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தில் லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவை புதிதாகக் கிடைத்திருப்பவையா? ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கர்நாடகா கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, சமீபத்தில் அம்மாநிலத்தில் அலுவலகங்கள் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) அங்கு ‘எத்தனை கன்னட பணியாளர்கள் உள்ளனர் என்ற தகவலை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்,’ எனப் பேசியது, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது உண்மையில் சாத்தியமா? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் ஒரு சரக்கு ரயில் சீறிப்பாய்ந்த காட்சி இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அஸ்வின் தனது 5 விக்கெட் வீழ்த்தியபோது, உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து 350 விக்கெட்டுகளைக் கடந்து 354 விக்கெட்டுகளை எட்டி சாதனை படைத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை பள்ளிக்கரணையில் நான்கு மாதங்களுக்கு முன்பு சுயமரியாதை திருமணம் செய்த பட்டியல் சாதி இளைஞரை பெண்ணின் சகோதரர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புலாவ் முதன்முதலில் மாவீரன் அலெக்சாண்டர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றும் பரவலாக உண்ணப்படும் இதன் சிறப்பு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்று நடைபெற்ற திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது ஓடிடி தளங்கள் குறித்து.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டத்தை அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது. பாஜக அரசு முடிசின் முடிவுக்கு என்ன காரணம்? இதனால் என்ன மாற்றம் நிகழும்? முஸ்லிம் திருமணம் விவாகரத்துகளை மேற்கொண்டு வந்த அரசு ஹாஜிகள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யாவில் உதவியாளர் வேலை என்று கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துவிடப்பட்டுள்ளனர். அவர்கள் யுக்ரேனுக்கு எதிரான போர் முனையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய இளைஞர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கும் முகவர்களில் ஒருவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் செயல்பட்டுள்ளார். யார் அவர்? இந்திய இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் எவ்வாறு சேர்க்கப்ப...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு சோதனை முறையில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் தேர்வு முறையை அமல்படுத்த உள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு என்ன பயன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாட்டில் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த விஜயதரணி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். பா.ஜ.க.வில் அவர் என்ன எதிர்பார்க்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இணையாக ஒரு மன்னர் குலம் வாழ்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அது குறித்த வரலாற்று தொகுப்பு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் நரேந்திர மோதி குறித்த கேள்விக்கு கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கூகுள் நிறுவனம் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள் தொடர்பான சைபர் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க கடலோர காவல்படை புதிய அறிவுறுத்தல்களை வெளியிடும் என்று அமெரிக்க அரசு தெரிவித்தது. அதே நேரம், தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் கிரேன்கள் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. முன்னதாக, 2023-ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவில், மெய்தேய் சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கையை விரைவாக பரிசீலிக்குமாறு மாநில அரசை மணிப்பூர் உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இப்போது என்ன மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc