News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உடலுக்குள்ளேயே ஆல்கஹால் உற்பத்தியாகி போதை ஏற்றும் விநோத நோய் பாதிப்பு அரிதாக சிலருக்கு வருகிறது. ஏபிஎஸ் எனப்படும் அந்த நோய் யாருக்கெல்லாம் வரும்? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.பி.எல். தொடரால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிசிசிஐ புறக்கணிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே காலகட்டத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணியின் செய்தியாளர் சந்திப்பில் ஒரே ஒரு செய்தியாளர் மட்டுமே பங்கேற்றது பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது? பிசிசிஐ என்ன செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரப் பிரதேசத்தின் பிராயக்ராஜ் நகரில் மார்ச் 18, 2024 அன்று அன்ஷிகா என்ற பெண்ணின் தற்கொலையைத் தொடர்ந்து, இரு குடும்பங்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர், பின்னர் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை ஓபியாய்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது கடினம். மேலும், செயற்கை ஓபியாய்டுகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இப்போது உலகின் பல நாடுகளில் உள்ளது.உலகில் எந்த ஒரு நாடும் இந்த பிரச்னையை தனியாக சமாளிக்க முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார். உலகளவில் செயற்கை ஓபியாய்டுகள் ஒரு பிரச்னையாக உள்ளதா என்பது குறித்து இக்கட்டுரையில் புரிந்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமி மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் நாம் ஏன் அதை உணர்வதில்லை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கால் மூலம் கார் ஓட்டி வாகன உரிமம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் தன்சீம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஃபா மீது இஸ்ரேல் படையெடுத்தால், ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பதிலடி என்ன? பைடனின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் ஆதரவு உள்ளதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புள்ளிப்பட்டியலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லாது என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்சிபி 5வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ரஃபா பகுதியில் தாக்குதலை தொடர்வதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. ரஃபாவில் ஹமாஸ் குழுவினருடன் "நேருக்கு நேர் சண்டையில்" ஈடுபட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ரஃபாவில் என்ன நடக்கிறது? அங்கிருந்த பாலத்தீனர்கள் என்ன ஆனார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் பாதையை விசாலமாக்கியுள்ளது. இந்த போட்டியில் ஜடேஜா அவுட்டான விதம் அரிதினும் அரிதானது ஏன்? கடைசியில் ரசிகர்களுக்கு தோனி தந்த ஸ்பெஷல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரியாவில் நாஜி ஸ்டையில் குழந்தைகள் மீது 33 ஆண்டுகளாக கொடிய பரிசோதனை நடத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மர்மமான மஞ்சள் மாளிகையில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களில் உயிரிழந்துள்ளார். என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வங்கதேசத்தில் ஸ்கோபோலமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தி மக்களிடம் மோசடி செய்யும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதன் முழு விவரங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீனம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. அந்த தீர்மானம் என்ன? ஐ.நா.வில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் டி20 2024 சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 6 அணிகள் போட்டியில் உள்ளன. யாருக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சிறிய உயிரினங்களான மெழுகுப் புழுக்கள் எப்படி உதவப் போகின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபகாலமாக அதிகரித்து வரும் நாய்கள் - மனிதர்கள் இடையிலான பிரச்னையை எப்படி சமாளிப்பது? நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிமுறைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒலிம்பிக் வீராங்கனையான ரித்திகா ஹூடா தனது வெற்றிக்கு தனது கடின உழைப்பும், அம்மாவுமே காரணம் என்று கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளதா? அந்த நோயின் அறிகுறிகள் என்ன? இந்த வைரஸ் நோய் பரவாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் ஒன்று பூமியைத் தாக்கியதன் விளைவாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உலகின் பெரும்பாலான பகுதிகளில், அபூர்வ வானியல் நிகழ்வான துருவ ஒளி (Northern lights) தோன்றியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவிடம் பெற்ற ஆயுதங்களை இஸ்ரேல், காஸாவில் எவ்வாறு பயன்படுத்தியது என்பது குறித்த அமெரிக்க அரசின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் தேடப்படும் ஸ்கார்பியன் என்ற ஆள் கடத்தல்காரரின் இருப்பிடத்தை பிபிசி கண்டுபிடித்து உரையாடியுள்ளது. அது எப்படி சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் மூன்று ஆண்களால் பதின்பருவ பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் இரான் பாதுகாப்புப் படையினரால் எழுதப்பட்டதாகக் கசிந்த ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிபிசி உடனான சிறப்பு உரையாடலில், மேனகா காந்தி தனது அரசியல் பயணம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முதல் வருண் காந்திக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது வரை பல விஷயங்கள் குறித்து பேசினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டாம் உலகப்போரில் இரு அணுகுண்டுகளின் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் மக்களுக்கு அனிமேக்கள் மருந்தானது எப்படி? அதில் பங்கு வகித்தவர்கள் யார்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc