News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், 3 இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்விற்காக அனுப்பப்படுவார்கள். இஸ்ரோ இந்தத் திட்டத்தில் என்ன செய்யப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் இருவரும் அதிரடியாக சதம் அடித்து, வலுவான ஸ்கோரை நோக்கி ஆஸ்திரேலிய அணியை நகர்த்தியுள்ளனர். பாகிஸ்தான் என்ன செய்யும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் முதல் முதல்வர் வரை பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். யார் இந்த பங்காரு அடிகளார்? இவரது பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தாலும் இன்னும் காஸாவுக்குள் இஸ்ரேல் நுழையவில்லை. இதற்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செஸ் உலகத்தின் கதாநாயகனாக கொண்டாடப்படும் நார்வே நாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரரான கார்த்திகேயன் முரளி(24), கத்தார் மாஸ்டர்ஸ் 2023 என்ற சர்வதேச ஃபிடே ரேட்டிங் போட்டியில் தோற்கடித்துள்ளார். யார் இந்த கார்த்திகேயன் முரளி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், சீனா கடந்த ஆண்டு அதன் அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. மேலும் தற்போது சுமார் 500 செயல்பாட்டு போர் ஏவுகணைகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. 'முதல் தாக்குதல் இல்லை' என்ற கொள்கையை சீனா கடைப்பிடிக்கிறது என்றாலும், இது அமெரிக்காவுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிராமப்புறத்தைச் சேர்ந்த தன்பாலின தம்பதியான சரவணன், கவியரசன், உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்தாலும், எதிர்காலம் குறித்த நம்பிக்கை தெரிவதாகக் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லியோ படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பதைக் குறிக்கும் ‘எல்.சி.யு’ (LCU) என்ற மூன்றெழுத்து பிரபலமாகிவருகிறது. சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றால் என்ன, லியோ அதற்குள் பொருந்துகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1640களில் அன்றைய மதரசாஸ் நகரத்திற்கு புலம்பெயர்ந்த யூத இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள், 2020 வரை தற்போதைய சென்னை நகரத்தின் பவளக்காரத்தெருவில் வசித்துவந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கடைசி யூத குடும்பம் இந்திய குடியுரிமையை துறந்து, சென்னை நகரத்தில் இருந்து வெளியேறியது. தற்போது யூத மக்கள் சென்னை நகரத்தில் வாழ்ந்ததற்கு சாட்சியாக இருப்பது, லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு சில கல...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது அங்கிருந்து சுமார் இருநூறு பேரை கடத்தி சென்றது. அதில் ஒரு பெண்ணின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அந்த பெண்ணின் தாய், தனது மகளையும் கடத்தி சென்ற பிற 198 பேரையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். "என் மகள் உயிருடன் இருக்கிறாள் என்பதை பார்த்தேன். அவள் மிகுந்த வலியில் இருக்கிறாள். அவர்கள் சொல்ல சொன்னதை அவள் சொல்லியிருக்கிறாள் என்பதை தெரிந்துக் ...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்காத நிலையில், இருக்கக் கூடிய வீடியோ ஆதாரங்கள் ,புகைப்படங்கள் கொண்டு ஆயுத தாக்குதல் குறித்த புலமை பெற்ற நிபுணர்களிடம் பிபிசி சில தகவல்களை கேட்டறிந்துள்ளது. இப்போது இருக்கும் ஆதாரங்களை கொண்டு யார் இந்த தாக்குதலை செய்தார்கள் என முடிவாக சொல்ல இயலவில்லை என...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு நாள் போட்டிகளில் சேஸிங் என வந்துவிட்டாலே விராட் கோலி அதை சவாலாக எடுத்துக்கொண்டு களத்தை ஆட்சி செய்துவிடுவார் என்பதை பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம்.இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதில் இருந்து இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் மோதி 4 வெற்றிகளைப் பெற்று 2வது இடத்தில் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த 4 போட்டிகளிலும் விராட் கோலியின் சேஸிங் முத்தாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். யார் இவர்? இவரது பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்ட தருணம் என்றாலும் விராட் கோலி மட்டுல்லாது ரசிகர்களின் முகங்களிலும் ஒருவித பதற்றம் தொற்றியிருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபகாலமாக பாலகிருஷ்ணாவிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அது பகவந்த் கேசரி படத்திலும் தெரிகிறது. இந்தப் படத்தில் அவர் எடுத்துள்ள புதிய அவதாரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆயுத பூஜையை ஒட்டி திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் எந்த மதத்தின் கடவுள்களுடைய படத்தையும் வைத்து வழிபடக்கூடாது என மருத்துவமனை முதல்வர் அனுப்பியதாக வெளியான சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாகையில் இருந்து இலங்கைக்கு சமீபத்தில் தொடங்கிய புதிய கப்பல் போக்குவரத்து சேவை, ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது ஏன்? அதிகாரிகள் கூறும் விளக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி அதிரடியாகத் தொடங்கி, பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா 9/11 தாக்குதலின்போது செய்த தவறுகளையே இஸ்ரேல் செய்வதாக கூறிய ஜோ பைடன், இஸ்ரேலுக்கு கூறிய அறிவுரை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்கு இடையே வெளியாகியுள்ள லியோ படம் அதன் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா? படம் எப்படி இருக்கிறது? முக்கியமாக, 'LCU' வெற்றி பெற்றதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த இருவேறு பட்டாசு விபத்துகளில் மொத்தம் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அரசு உருவாக்கிய பட்டாசு விபத்துத் தடுப்பு குழுக்கள் முறையாக பட்டாசு ஆலையில் கண்காணிப்பு செய்யாததே இந்த பட்டாசு ஆலை விபத்து நிகழக் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் தேநீர் அருந்தும்போது கூட உங்கள் மார்பகங்களில் உள்ள கட்டிகளைக் கண்டறியும் அல்ட்ராசவுண்ட்(Ultrasound) சாதனத்தை உங்கள் ப்ராவின் மேல் அணிந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.துருக்கியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர். ஜனன் தாடெவிரென் தனது குழுவினருடன் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின்(Massachusetts Institute of Technology ) (எம்ஐடி) ஆய்வகத்தில் இதேபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குண்டூர் மாவட்டத்தின் கொத்தரெட்டிபாலத்தில் வசிக்கும் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.இவர்கள் தங்களை பெனே எப்ரைம் பழங்குடியினர் என்று அழைக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலில் இருந்து இங்கு வந்து குடியேறியதாகக் கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியானது. பாலக்காட்டில் உள்ள திரையரங்குகளில் தமிழகத்திலிருந்தும் ரசிகர்கள் பாலக்காட்டிற்குச் சென்று படம் பார்த்தனர். பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹெஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹெஸ்பொல்லா பெயரின் பொருள் கடவுளின் கட்சி.1980 களின் முற்பகுதியில் லெபனானை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஈரானின் நிதி மற்றும் ராணுவ உதவியுடன் ஹெஸ்புல்லா உருவானது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை இந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி பதிவு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. 289 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 34.4 ஓவர்களில் 139 ரன்களில் சரணடைந்து தோல்வியை ஒப்புக்கொண்டது...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரையில் கிரானைட் குவாரிகள் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயங்கவுள்ளன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன் கிரானைட் குவாரிகளை ஒட்டுமொத்தமாக மூடச் செய்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இதுகுறித்து என்ன சொல்கிறார்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc