News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடா சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு செலவு இனி இரட்டிப்பாகும். கனடா அரசு அதுகுறித்த புதிய விதிகளை அறிவித்துள்ளது. அவை என்ன? இந்திய மாணவர்கள் மீதான அதன் தாக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் வெற்றிநடைக்கு தென் ஆப்ரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது- அத்துடன், இரண்டாவது டி20 போட்டி இந்திய அணியின் பலவீனங்களை அம்பலமாக்கியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் மழை, வெள்ள அபாயம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் அதனால் வரும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட வீடு காப்பீடு திட்டம் இருக்கிறது. உரிமையாளர்கள் மட்டுமல்ல, வாடகைதாரரும் கூட இந்த காப்பீட்டை எடுக்கலாம். வீடு காப்பீடு செய்வது எப்படி? எதற்கெல்லாம் காப்பீடு செய்யலாம்? எவ்வளவு தொகை கிடைக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிபிசி தனது இந்தியச் சேவைகளை மறுசீரமைப்பு செய்கிறது. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளுக்கு இணங்கும் வகையில் பிபிசியின் இந்த மறுசீரமைப்பு அமையும். இதற்காக ஒரு புதிய நிறுவனம் துவங்கப்படவிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தானில் பாஜக தனது புதிய ஆட்சியை பஜன்லால் சர்மாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. முதல் முறை எமெலே ஆகியிருக்கும் இவரது பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏழு ஆண்டுகளுக்கு முன் 'லவ் ஜிஜிஹாத்’ என கூறப்படும் வழக்கில் பிரபலமடைந்த கேரள பெண் ஹாதியா மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதை எதிர்த்து பாராளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம். முகமது அப்துல்லா ஆற்றிய உரையில் பெரியாரின் வாசகத்தை மேற்கோள் காட்டி பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உங்கள் வாயின் ஆரோக்கியம் உடலின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதற்கான அறிகுறிகளை காட்டலாம். அதனால் வாய் ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியமாகும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பண்டைய கிரேக்கத்தின் பெண் தெய்வமான அஃப்ரோடைட்டின் ஒரு சிற்பி கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்தப் பெண் தெய்வத்தின் சிலையை அவர் இரு விதங்களில் வடிவமைத்தார். ஒரு சிலையில் காதல், அழகு, இன்பம் மற்றும் பேரார்வம் நிரம்பியிருந்தது. மற்றொரு சிலையைக் கண்ட மக்கள் ஆதிர்ந்து போயினர். ஏன் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரத்து செய்துள்ளது. இதனால் அமெரிக்கா மீது கோபத்தில் உள்ள அரபு நாடுகள், மறுபுறம் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுகின்றன. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஜினி பற்றி அவரது கூற்றின்படியே குறிப்பிட வேண்டுமென்றால், தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை அவர். ரஜினி நடித்த படங்களில் பாம்பு சென்டிமென்ட் ஒரு கட்டத்தில் தவறாமல் இடம் பெற்றது. அண்ணாமலை படப்பிடிப்பின் போது விஷப்பல் பிடுங்கப்படாத பாம்பை அவர் கழுத்தில் போட்ட சம்பவம் நடந்தது. அப்போது நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவை விஞ்சி தெற்கு ஆசியாவிலேயே பாகிஸ்தானில் தான் பங்குச் சந்தை வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. மோசமான பொருளாதார சூழலில் இது சாத்தியமானது எப்படி? அங்கே பங்குச் சந்தையில் யார் முதலீடு செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திமுக அரசின் மழை நிவாரண பணிகள் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது திமுக ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளனர். இந்த நிலையில் ஊடகவியலாளர்களை மிரட்டுவதில் பாஜகவை திமுக பின்பற்றுகிறது என எழுந்திருக்கும் விமர்சனம் சரியா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேசத்தில் 4 முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ்சிங் சவுகானை ஓரங்கட்டி அவரது அரசில் உயர் கல்வி அமைச்சராக இருந்த மோகன் யாதவை முதலமைச்சராக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. இதன் பின்னணி என்ன? பா.ஜ.க. போடும் அரசியல் கணக்கு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

85 ஆண்டுளாக பிரிட்டிஷ் அரசிற்கு உளவு சாதனங்களை தயாரிக்கும் HMGCCயில் பிபிசியின் கள ஆய்வு குறித்த கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இறந்த குழந்தையின் உடலை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலைக் கொடுக்க பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு காரணமாக எலி காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இவற்றிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானாவைச் சேர்ந்த கிஷ்டப்பா என்ற நபர், இதுவரை ஏழு பெண் தொழிலாளர்களைக் கொலை செய்திருக்கிறார். இவர் எப்படி இந்தக் கொலைகளைச் செய்தார்? எப்படிச் சிக்கினார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் 400 பேரை கைது செய்து, அரை நிர்வாணப்படுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பின்னர் 250 பேர் விடுவிக்கப்பட்டனர். இதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார். இது திமுக - விசிக இடையே நிலவும் முரண்பாட்டின் வெளிப்பாடா? கூட்டணிக்குள் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இடம் பெற்ற 7 முக்கிய அம்சங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - ரஷ்யா உறவில் இந்திய பிரதமர் மோதி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான நீண்ட கால நட்பு ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன? அது சர்வதேச அரசியலில் எவ்வாறு எதிரொலிக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

370-வது சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு என்னென்ன சிறப்புரிமைகளை வழங்கியது? அது எப்படி அமலுக்கு வந்தது? இந்திய சுதந்திரத்தின் போது நிலவிய சூழல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்திற்குட்பட்ட இமயமலை பகுதியில் 600 அமெரிக்க விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. அவை ஏன் வந்தன? அங்கே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செல்லுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 370-வது சட்டப்பிரிவு என்ன? அதில் ஜம்மு காஷ்மீருக்கு என்னென்ன சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன? அது ரத்து செய்யப்பட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டனில் 1930-களில் மிகவும் புகழ் வாய்ந்த, பார்வையாளர்களை கவருகின்ற மாயாஜால கலைஞராக வலம்வந்த ஜேஸ்பர் மேக்லைன் இரண்டாம் உலகப்போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். போர்க்களத்தில் இவர் செய்த வித்தைகள் ஹிட்லரின் நாஜிப்படைகளை திசை திருப்பி நேச நாடுகளுக்கு எப்படி உதவின? அலெக்சாண்டிரியா நகரத்தையே இவர் மறைத்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

24,000 அடியில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் மேற்கூரை திடீரென பிய்ந்து காற்றில் பறந்தது. மேலே வானம், கீழே பசிபிக் பெருங்கடல் என்ற ஆபத்தான நிலையிலும் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் காப்பாற்றப்பட்டு விட்டனர். பயணிகள் அனைவரும் உயிர் தப்பியது எப்படி? மோசமான நிலையிலும் விமானத்தை விமானிகள் பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெறும் 58 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த ஓஷோ எனப்படும் ஆச்சார்யா ரஜ்னீஷ், பாலியல் சுதந்திரம் என்ற பாதையில் தீவிரமாகச் செயல்பட்டு உலக அளவில் பெயர் பெற்ற ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தார். அமெரிக்காவில் ஆசிரமம் நடத்திய அவர் கைது செய்யப்பட்டு 17 நாட்கள் சிறைவாசமும் அனுபவித்தார். அதன் பிறகு மற்ற நாடுகள் அவரை ஏற்க மறுக்க, தாய்நாடான இந்தியா திரும்பினார். அவரது எழுச்சியும், வீழ்ச்சியும் எப்படி நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்காக சீனா தொடங்கியுள்ள ‘இந்திய பெருங்கடல் பிராந்திய கூட்டமைப்பில்’ மாலத்தீவு பங்கேற்றுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன? இந்திய பெருங்கடலில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும புறநகரின் பல பகுதிகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொளத்தூர் தொகுதி எப்படி இருக்கிறது? முதல்வர் தொகுதி என்பதால் தனி கவனம் கிடைத்ததா? பிபிசி கள ஆய்வு

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc