News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கான் யூனிஸ், காஸாவின் வடக்குப் பகுதியில் சண்டை மூண்டுள்ள நிலையில், பல பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பிடித்து வைத்துள்ளதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் என்ன இருக்கிறது? அது உண்மையானதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அனகாபுத்தூர் பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அன்னை அஞ்சுகம் நகரில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெள்ளத்தில் சிக்கிய நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு பெறுவது எப்படி? இஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து வாகனம் வீணாகிவிட்டால் காருக்கான மொத்த தொகையையும் பெறுவது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சினிமாவில் அரை நூற்றாண்டு பயணம், மூன்று தேசிய விருதுகள், பெரும் ரசிகர் பட்டாளம் என நெடிய பாரம்பரியம் கொண்ட எந்த இந்திய நடிகரும் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை. ஆனால், மம்மூட்டி தன்பாலின கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி குறித்துப் பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. கூட்டணிக்குள் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னை என்ன? இது 2024 தேர்தலை எதிர்கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பதி கோயிலில் லட்டு தயாரிப்பதற்கான ஆட்கள் வேண்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகம் முழுவதுமிருந்து 2023ஆம் ஆண்டுக்கான ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிடுகிறது. இந்தப் பெண்கள் பட்டியல் உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் எம்.பி.யான தீரஜ் சாஹூவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் கட்டுக்கட்டாக 200 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 36 பணம் எண்ணும் இயந்திரங்களைப் பயன்படுத்தியும் அவற்றை எண்ணும் பணி முடியாமல் நீள்கிறது. யார் இந்த தீரஜ் சாஹூ? அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள பந்தம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை இரு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. பல ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேல்-பாலத்தீன பிரச்னைக்கு என்னதான் தீர்வு? அந்த பழைய பார்முலா ஒன்று தான் தீர்வாகுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையை மிக்ஜாம் புயல் வெள்ளம் உலுக்கிய அதேநேரத்தில், எண்ணூரில் வீடுகள், கொசஸ்தலை ஆறு, கழிமுகம், கடல் என எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது. இந்த எண்ணெய் எந்த ஆலையில் இருந்து கசிந்தது? சி.பி.சி.எல். நிறுவனம் என்ன சொல்கிறது? தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகிலேயே சிங்கப்பூர் மாணவர்களே கணிதத்தில் சிறந்து விளங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிங்கப்பூர் கணிதத்தில் அப்படி என்ன சிறப்பு? அங்குள்ள கற்பித்தல் முறை இந்தியாவுக்கு பலன் தருமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிலிம் ரோலில் படமாக்கப்பட்ட திரைப்படங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு எவ்வாறு மாற்றுகிறார்கள்? ஃபிலிம் ரோல் - டிஜிட்டல் இடையே என்ன வேறுபாடு? ஃபிலிம் ரோலில் சினிமா இருந்தபோது பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் என்னவானார்கள்? அவர்கள் டிஜிட்டல் கேமராவின் நவீன தொழில் நுட்பங்களுக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காலநிலை மாற்றம் தைவானின் சௌ பழங்குடியினரின் சடங்குகளையும் தைவான் மக்களின் வாழ்வாதாரத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதைக் குறித்துப் பேசுகிறது இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர்கள் உட்பட தமிழ்நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் மழை, வெள்ளம் ஏற்பட்ட காலகட்டத்தை எப்படி சமாளித்தார்கள்? மக்கள் அதன் பாதிப்புகளில் இருந்து எப்படி மீண்டு வர உதவினார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தாங்கள் உட்கொள்வது வயாகரா என்றே தெரியாமல், ஒரு ஊரில் இருக்கும் ஆண்கள் உட்கொண்டது ஏன்? அவர்களுக்கு என்ன ஆனது? வயாகரா பிறந்த சுவாரசியமான கதை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுகன்யா ராம்கோபாலின் குருவின் தந்தையும் இசைக் கலைஞருமான ஹரிஹர்ஷர்மா அவருக்கு கடம் கற்பித்தார். இப்போது புகழ்பெற்ற கடம் கலைஞராக வலம் வருகிறார் சுகன்யா ராம்கோபால்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய பள்ளத்திற்கு அருகே நிலம் சரிந்த விபத்தில், இருவர் வெள்ளிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து நடக்க யார் காரணம்? அவர்களை உயிருடன் மீட்க முடியாதது ஏன்? மீட்புப் பணியில் இருந்த சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆதித்யா எல்1 நிகழ்த்தியுள்ள இந்தக் கண்டுபிடிப்பில் சாதனையாக கருதப்படுவது, சூரியனில் இருந்து வெளிப்படக்கூடிய புற ஊதா கதிர்களுக்கு அருகே சென்று இந்தப் புகைப்படங்களை SUIT என அழைக்கப்படும் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இதன் முக்கியத்துவம் குறித்து மூத்த விஞ்ஞானி கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிரான 56 பக்க குற்றப் பத்திரிகையில் அவர் 2016-19 வரை இந்திய ரூபாய் மதிப்பில் 11.67 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் இருக்கும் பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் தனது குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார். இது அவரது நிலை பற்றிய தொகுப்பு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா அமைச்சராகப் பதவியேற்றுள்ள சீதாக்கா, தனது முகநூல் பக்கத்தில், தான் துப்பாக்கியுடன் நிற்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். மாவோயிஸ்ட்டாக இருந்த இவர் அமைச்சர் ஆனது எப்படி? யார் இவர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காலநிலை மாற்றத்தின் விளைவாகப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டு வரும் நிலையில், கடற்கரை நகரமான சென்னைக்கு துல்லியமான மழை மற்றும் தீவிர வானிலையை கணிக்க உதவும் தொழில்நுட்பம் அவசியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அபூ உபைதா என்னும் பெயரில் அறியப்படும் ஹமாஸின் செய்தித் தொடர்பாளரான அபூ உபைதா யார்? இவரது முகத்தைக்கூட இஸ்ரேல் ராணுவத்தால் இதுவரை கண்டுபிடிக்க முடியாதது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மரண தண்டனை வழங்கப்ப்பட்டு கத்தார் சிறையிலிருக்கும் எட்டு இந்திய கடற்படையினர் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இவர் பெயர் ஹனி. பஞ்சாம் மாநிலம் ஜலந்தரில் வசித்துவருகிறார். இவர் சிகையலங்கார கலைஞராக உள்ளார். இதில் என்ன பெரிய விஷயம்? என்கிறீர்களா? ஹனி காது கேளாத, வாய் பேச முடியாதவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டனுக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை பிரிட்டன் அரசு கொண்டு வந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரசு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை சட்டவிரோதமாக குடியிருப்புப் பகுதியாக மாற்றியதால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு எப்படி சாதகமாக இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிலாபம் நகரில் முன்னேஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், மன்னாரில் திருகேதீஸ்வரம், கீரிமலையில் நகுலேஸ்வரம், மாத்தறையில் தொண்டீஸ்வரம் என ஐந்து சிவன் ஆலயங்கள் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc