News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் விளைவிக்கப்படும் 90% மாம்பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படுவதாகவும், இதனால் உடல்சார் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றைக் கண்டறியும் வழிகள் என்ன? பாதுகாப்பாக இருப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் 950 ஆண்டுகளுக்கு முன்பே இன்றிருப்பதை போன்ற மருத்துவமனைகள் செயல்பட்டு வந்திருப்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையும் நடந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்தளவு வளர்ந்துள்ளது? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை. அவர்கள் தங்கள் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் 'ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்' என்ற இந்திய திரைப்படம் விருது வென்று சாதித்துள்ளது. இந்த படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"பிரதமர் நரேந்திர மோதிக்கு ‘எம் வார்த்தைகள்’ மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் முஸ்லிம்கள், மட்டன், மங்களசூத்ரா (தாலி) என்று தொடர்ந்து பேசுகிறார்," என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல், மோதி பேச்சு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் ரஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகளவில் எழுந்த கண்டனத்தையும் மீறி தாக்குதலை தொடர்வதில் இஸ்ரேல் உறுதி காட்டுகிறது. இந்த தாக்குதல் பற்றி அமெரிக்கா, சௌதி அரேபியா, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியாவில் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க பூமிக்கடியில் குடியேற்றங்களை மக்கள் ஏற்படுத்தியுள்ளார். கூபர் பெடி எனப்படும் அந்த குடியிருப்புகள் எப்படி இருக்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்து 5 மாதங்களாகிவிட்டன. தொடக்கத்தில் கூறப்பட்ட பிரச்னைகளில் சில சரிசெய்யப்பட்டு விட்டாலும் பயணிகள், ஆம்னி பேருந்துகளின் பிரச்னை முற்றிலுமாக தீர்க்கப்படவில்லை. அவ்வாறு இன்னும் தீராத பிரச்னைகள் என்ன? பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளை மட்டும் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.கொல்கத்தா அணி ஏறக்குறைய 75 சதவீதம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை 'இந்துத்துவத் தலைவர்' என பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதற்கு அ.தி.மு.க-வின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது இந்தச் சர்ச்சையில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி 'கௌதம் கம்பீர்’.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவில் 2018-ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்கிரத் சிங் சித்துவின் டிரக் ஏற்படுத்திய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நைஜீரியாவில் தொலைதூர கிராமம் ஒன்றில் ஆயுதக்குழுவினரால் பத்து பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி புகார் கொடுத்துள்ளார். நீதிபதியின் தீர்ப்பைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை கோர முடியுமா? இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். அவற்றைத் தவிர்த்து, யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களிலும் கூட கற்கள் உருவாகலாம். இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் தடுக்க நாம் என்ன செய்யலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல சாதனைகளையும் படைத்துள்ளது. அந்த அணியை கட்டுக்கோப்பாக மாற்றி, கோப்பையை வெல்லச் செய்த 6 விஷயங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிடாஸ் எனும் ராஜா எதைத் தொட்டாலும் தங்கமாக மாறிவிடும் என்று காலங்காலமாக கூறப்படுகிறது. அது உண்மையா? அதன் உண்மையான வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 113 ரன்களில் சுருட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' படம் கான் திரைப்பட விழாவில் பாராட்டுகளைப் பெற்றது மட்டுமன்றி, இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவின் இரண்டாவது பெரிய விருதையும் வென்றுள்ளது. யார் இந்த பாயல் கபாடியா? அவரது பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி வணிக வளாகத்தில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறை, தீ விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லியில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. என்ன நடந்தது? தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புனேவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் கார் ஓட்டியதில் விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்த வழக்கில் அந்தச் சிறுவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சிறார் சட்டம் என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கே என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் 950 ஆண்டுகளுக்கு முன்பே இன்றிருப்பதை போன்ற மருத்துவமனைகள் செயல்பட்டு வந்திருப்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையும் நடந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் காவலர் - நடத்துநர் இடையிலான வாக்குவாதம் இரு துறைகளிலும் நிலவும் பல குறைபாடுகளையும், உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருவரும் சமாதானமாகி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பின்னணியில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிக்ஸல் ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, ட்ரோன்களையும் தமிழ்நாட்டில் தயாரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிளைத் தொடர்ந்து டெக் உலகில் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமும் இதன் மூலம் தமிழ்நாட்டில் அழுத்தமாக தடம் பதிக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc