News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் போட்டியிட்ட வேட்பாளர்கள் திமுக கூட்டணிக்குக் கடும் போட்டியை அளித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வழங்கிய இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் புரிந்துகொள்வது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருந்தாலும்கூட, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், சர்வதேச ஊடகங்கள் இந்த வெற்றி குறித்துக் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர்கள் யார் யார்? அவர்கள் எந்தத் தொகுதியில், எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு நெருக்கடி வருமா? அதிமுவின் எதிர்காலம் என்ன ஆகும்? அதிமுகவின் வாக்கு வங்கி சரிவும், பாஜகவின் வாக்கு வங்கி உயர்வும் உணர்த்துவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் போட்டியிட்ட வேட்பாளர்கள் திமுக கூட்டணிக்குக் கடும் போட்டியை அளித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியைத் தழுவியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. ஆனால், பாஜகவின் வாக்கு சதவீதம் முதன்முறையாக இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தென்னிந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் பாஜக பலன்களைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளிலும் உபியில் பாஜக 70 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், `உத்தர பிரதேசம்’ வேறு ஒரு கதையை சொல்லத் தொடங்கியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் இரண்டு முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் 240 இடங்களையே பிடித்திருக்கிறது. இந்தியா கூட்டணி கடுமையான போட்டியைத் தந்தாலும், ஆட்சியைப் பிடிக்கும் பெரும்பான்மையை நெருங்கவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் மோதியின் இந்த வெற்றியை பாகிஸ்தானியர்கள் எப்படி பார்க்கின்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சற்றும் எதிர்பாராத வகையில் சில சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களில் சிலர் தற்போது சிறையில் இருக்கிறார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். யார் இவர்கள்? எந்தத் தொகுதிகளில் இருந்து வென்றனர்? அவர்கள் எப்படிப் பரப்புரை செய்தனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டது. மோதி அலை பலவீனமடைந்துவிட்டதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோதி முதல் முக.ஸ்டாலின் வரை பல கட்சிகளைச் சேர்ந்த மக்களின் எதிர்வினை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆட்சியமையக்கத் தேவையான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, இதர மாநில கட்சிகளின் உதவியோடு அதனால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாவது இடம் பிடித்துள்ள நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? தமிழ்நாட்டில் பாஜகவின் வலிமை முன்பைவிட வலுவாகியுள்ளதா? விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆந்திராவில் வெறும் 23 இடங்களையே வென்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, இந்த முறை பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது அக்கட்சிக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1974 ஆம் ஆண்டின் 138 ஆம் நாள், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி 08 நிமிடங்கள் 20 வினாடிகளில், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பே முதல் அணுகுண்டு சோதனையை ரகசியமாக நடத்தியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் ஆணைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிகை விவரங்களின் அடிப்படையில், வட மாநிலங்களின் தேர்தல் முன்னணி நிலவரம் விரிவாக...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளின் நிலவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு தேர்தல் களத்தில் திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணியில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் தற்போதைய நிலை என்ன? வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகத் தொடங்கிவிடும். எதிர்பாராத திருப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத இந்த தேர்தல் கால கட்டத்தில் இதுவரை நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜக தலைமையிலான அரசு, மத்தியிலும், தான் ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அவை மக்களின் அன்றாட வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத்துறை வரை மோதியின் 10 ஆண்டு ஆட்சியில் கண்ட 8 முக்கிய மாற்றங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்எஸ்எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் மக்களைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட தரவுகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது ஏன்? வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏன் இந்த முரண்பாடு? தேர்தலின் போது சராசரி வாக்குப்பதிவு சதவீதத்தை எவ்வாறு கணக்கிடுவார்கள்? கோவை, சென்னை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோயம்புத்தூரில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைத் தாண்டி இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வேறு விஷயங்கள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள 10 பேரிடம் பிபிசி பேசியது. அவர்கள் அனைவரும் தாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை நிர்வகிப்பதாகவும் ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 2,000 வரை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc