News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

In July, the host told viewers he had made "errors of judgement" but strongly denied any criminality.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The former soldier pleads not guilty to escaping from Wandsworth prison on 6 September.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The video site rejects a "disturbing" letter from a UK Parliamentary committee about his fees.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Interest rates were widely expected to rise to 5.5%, but half of investors now think they may not change.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Applications also fell, after demand grew in the pandemic - and the acceptance rate remains about 85%.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Relations have plummeted since Canada's PM linked India to the killing of a Sikh separatist leader.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

A group of investors plans to take the company private after buying more than 78% of its shares.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘Bioluminescence’ எனப்படும் ஒரு இயற்கை நிகழ்வால், அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் கடல் நீல நிறத்தில் ஒளிர்கிறது. பாசி போன்ற உயிரினங்கள் இந்த நீல நிற ஒளியை உமிழ்கின்றன.இதனைக் காண மக்கள் படையெடுக்கின்றனர். இது எப்படி நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எப்போது அமலுக்கு வரும்? எஸ்.சி., எஸ்.டி., பொதுப் பிரிவினருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் பனி, இதற்கு முந்தைய குளிர் காலத்தில் இருந்ததை விட மிகவும் குறைவாக உள்ளது என்பதை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. ஒரு காலத்தில் புவி வெப்பமடைதலைத் தடுக்கும் விதத்தில் இருந்த ஒரு பகுதி குறித்த கவலையளிக்கும் தகவலாக இது பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில் நடிகர் ஒருவரின் மகள் இறந்த விவகாரத்தை தமிழக ஊடகங்கள் கையாண்ட விதம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பிரபலங்கள் மரணமடையும்போது அவர்களது இறுதிச் சடங்குகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் அளிக்கும் விதம் சரியாக இருக்கிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனேடிய குடிமகனான நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனடா நாட்டின் பிரதமர் இந்தியா அரசின் மீது எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன? இருநாடுகளின் உறவில் இது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமேஸ்வரத்தில் வேத சமஸ்கிருத கல்வி வாரிய பிராந்திய மையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். அதே நேரம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர், சு.வெங்கடேசன் எம்பி போன்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று நிலவில் 14 நாட்கள் இரவுப் பொழுது முடிவுக்கு வந்து சூரிய உதயம் நிகழும். அப்போது சந்திரயான் 3-ன் ரோவர் மற்றும் லேண்டர் ஆகிய இரண்டும் மீண்டும் செயல்படத் தொடங்குமா என்பதை அறிந்துகொள்ள இஸ்ரோ மிகுந்த ஆர்வத்தில் உள்ளது. ஒருவேளை அவை மீண்டும் செயல்படாமல் போனால் என்ன ஆகும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆசை படத்தில் தொடங்கிய எஸ்.ஜே.சூர்யாவின் திரைப்பயணம், இயக்கத்தில் இருந்து நடிப்புக்கு மாறி, பிறகு மாநாடு, மார்க் ஆண்டனி திரைப்படங்கள் மூலம் உச்சம் தொட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடுக்கு வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டாலும், அதை செயல்படுத்துவதில் உள்ள தடைகள் என்ன? பெண் அரசியல் வாதிகளுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அசைவ உணவகம் தரமானதா? அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானதா? இதைத் தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம பாண்டியன்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தை புதிய உத்தி ஒன்றின் மூலமாக பசுமையாக்கும் திட்டத்தை இந்திய கடற்படை முன்னெடுத்துள்ளது. ஆம். மரங்களுக்கும் கடற்படைக்கும் சம்பந்தம் இருக்கிறது. கடலில், விண்ணிலும் குண்டுகளை ஏவும் இந்திய கடற்படை, தற்போது விதைகளை தூவும் பணியில் இறங்கியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Former staff and users tell the BBC the app's algorithm has encouraged harmful real-life behaviour.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

Google had been asked to update its maps in the nine years before the father of two's death.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதிக லைக் வர வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஆபத்தான சாகசங்கள் சில நேரங்களில் உயிரிழப்பில் சென்று முடிகின்றன

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கைது செய்யப்பட்டுள்ள டிடிஎஃப் வாசன் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? விபத்தில் சிக்கிய வாசனின் உடல்நிலை இப்போது சீராகிவிட்டதா? அவரால் இனி பைக் ஓட்ட முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக "நம்பகமான அம்சங்களை" கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அந்த காலத்தில் குழந்தைகளை ரயிலில் அனுப்புவது மிகவும் செலவு மிகுந்ததாக இருந்தது. ஒருசில பெற்றோர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை இதற்காக செலவிட வேண்டியிருந்தது. மேலும் குழந்தைகளை தபாலில் அனுப்புவதற்கு தபால் ஊழியர்கள் மீதான நம்பிக்கையும் காரணமாக இருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இட ஒதுக்கீடு கோரிக்கையின் வரலாறு குறித்துத் தெரிந்துகொள்வோம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடா குடிமகனான நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனடா நாட்டின் பிரதமர் இந்தியா அரசின் மீது எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன? இருநாடுகளின் உறவில் இது எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கால்களை இழந்து கால்பந்து விளையாட முடியாமல் போனாலும் அவ்விளையாட்டு மீதான மைத்திரியின் காதல் குறையவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர் அதிமுக உடனான அக்கட்சியின் அணுகுமுறை மாறத்தொடங்கியது. அதிமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் தங்கள் கட்சியை தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுக்ரேன் போரை அடுத்து, புதினின் அடுத்த இலக்கு தங்களது நாடாக இருக்குமோ என்ன அச்சத்தில் உறைந்துள்ளனர் ஃபின்லாந்து, லிதுவேனியா போன்ற ரஷ்யாவின் எல்லை நாடுகளைச் சேர்ந்த மக்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அண்ணா பற்றிய அண்ணாமலையின் பேச்சு அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஜெயக்குமார் அறிவிப்பின் மூலம் அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதா அல்லது இது ஒரு தற்காலிக முடிவு மட்டும்தானா?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc