News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரபு உலகில் அமெரிக்காவுக்கு மாற்றாக வர சீனா தீவிரமாக முயற்சிக்கிறது. அது வெற்றி பெறுமா? இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் சீனா என்ன செய்தது? சீனா தனது முயற்சியில் எந்த கட்டத்தில் இருக்கிறது? இரு துருவ உலகின் தொடக்கமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் மோதிய உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் திடீரென ரசிகர்கள் மோதிக் கொண்டனர். நட்சத்திர வீரர் மெஸ்ஸியே களத்தில் நேரடியாக ரசிகர்களை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் உள்பட 3 புதிய விதிகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஸ்டாப் கிளாக் விதிமுறை என்ன? அதனால் பந்துவீசும் அணிக்கு என்ன நெருக்கடி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிக்பாஸ் வீட்டில் நடிகை விசித்ராவின் பேச்சு அந்த வீட்டிற்கு உள்ளே மட்டுமின்றி வெளியேயும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. படப்பிடிப்பின் போது அவருக்கு என்ன நடந்தது? அதுகுறித்து மற்ற போட்டியாளர்கள் என்ன சொன்னார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக் கோப்பைத் தொடர் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் பல விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. இந்தியாவின் அண்டை நாடுகள் பி.சி.சி.ஐ மீது அதிருப்தியில் இருக்கின்றனவா? என்ன நடக்கிறது இந்த விஷயத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடிமக்களில் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகம் முழுவதுமிருந்து 2023ஆம் ஆண்டுக்கான ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இதில் மனித உரிமை வழக்கறிஞர் அமல் குளூனி,முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, புரவலர் மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட மூன்று பெண்களும் உலகில் குழந்தை திருமணத்தை எதிர்த்து செயல்பட ஒன்றாக இணைந்துள்ளனர...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேரம் நிலையானது, உலகளாவியது அல்ல என்ற ஐயன்ஸ்டீனின் கோட்பாடு சரி என்று உறுதி செய்கின்றன விமானத்தில் கடிகாரங்களை பறக்கவிடும் சோதனை. இதே கோட்பாடு கருந்துளைக்கு அருகில் சென்றால் என்னவாகும் என விளக்குகிறது இந்த கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பதி கோயிலில் லட்டு தயாரிப்பதற்கான ஆட்கள் வேண்டி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், விண்ணப்பதாரர்கள் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகம் முழுவதுமிருந்து 2023ஆம் ஆண்டுக்கான ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிடுகிறது. இந்தப் பெண்கள் பட்டியல் உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2013-ம் ஆண்டுக்குப் பிறகு ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கடைசி நேர பதற்றத்தால் கோட்டை விட்டு 9 கோப்பைகளை இழந்துள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பையும் அவற்றில் ஒன்று. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து வரிசையில் இந்தியாவும் இடம் பிடிக்கிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஓபன்ஏஐ(OpenAI) நிறுவனத்தில் நிர்வாகக் குழுவுக்கு எதிராக 500 ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த குழப்பத்திற்கு என்ன காரணம்? அந்நிறுவனத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சங்கர நேத்ராலயா, கண் மருத்துவமனை நிறுவனரும் மூத்த கண் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆகிய மருத்துவர் செங்கமேடு ஸ்ரீநிவாச பத்ரிநாத் (83), செவ்வாய்கிழமை அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவர் மறைந்த போதிலும் சங்கர நேத்ராலயா மருத்துவமனைகளில் மருத்துவ சேவை தடையின்றி தொடர்ந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக ஹமாஸ் தலைவர் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே செய்து கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படும் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீலகிரியில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது புதிய தொழில்நுட்பம் என்று அரசு கூறினாலும் இதற்குள் பேராபத்து ஒளிந்திருப்பதாக கேரளாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை உதாரணத்தை சுட்டிக்காட்டி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஒட்டுக்கேட்கும் சாதனங்கள் மற்றும் மொசாத் உளவாளிகள் ஆகியோர் தேடிவரும் யாஹ்யா சின்வார் யார்? அவர் எப்படிப்பட்டவர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்டம் கண்ட ராஜஸ்தான் அரச் குடும்பங்கள், ஜனநாயக அரசியலில் மெல்லமெல்லத் தங்களை இணைத்துக்கொண்டனர். ஆனால் எப்போதும் அவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். அது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கைவிரல்களின் வலிமை என்பது உடலின் முக்கிய தசைகளின் வலிமையை பிரதிபலிப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் கைப்பிடியின் வலிமையை வைத்தே பல நோய்களைக் கண்டுபிடிக்கும் சாத்தியமும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது. சட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளதால் வழக்கு பதிவு அதிகமாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்குகளில் தண்டனை விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே சட்டம் அமலாக்கப்படும் விதத்தில் மாற்றங்கள் தேவை, நீதி விசாரணையில் கால தாமதம் கூடாது என் குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னைக்கு அருகே அதானி நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம், பழவேற்காடு ஏரியையே முற்றிலுமாக அழித்துவிடும் என்று மீனவ மக்கள் அஞ்சுகின்றனர். இந்தப் பிரச்னையின் உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வை மேற்கொண்டது. அப்பகுதி மக்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்ற கேப்டன்கள் போல் உணர்ச்சிகளை தீவிரமாக வெளிப்படுத்தாமல், பொறுமையாக கையாளும் நபர். உலகக் கோப்பையை இந்திய மண்ணில் வென்றாலும் கூட யாரையும் புண்படுத்தும் வகையில் எதுவும் கூறவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவை கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த திட்டம் கடந்த ஒரு மாதமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டிராவிஸ் ஹெட்- இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்தக் கால ரிக்கி பாண்டிங் என நினைவுகூரப்படும் ஒரு ஆஸ்திரேலிய வீரர். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இடம் அளிக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு வந்து இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல விடாமல் ஆஸ்திரேலிய அணிக்கு நாயகனாக ஜொலித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணியலாமா, கூடாதா என்பது அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் சர்ச்சையாகி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை என்ன சொல்கிறது? பள்ளிக்கல்வித்துறை தரும் விளக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லண்டனில் ஒரு பாட்டில் விஸ்கி இந்திய மதிப்பில் 22.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. அப்படி அதில் என்ன இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியைப் பற்றிய செய்தி சேகரிக்க, பிபிசி தமிழ் நேரடியாகக் ஆமதாபாத் சென்றிருந்தது. அங்கு நேரடியாகக் கண்ட காட்சிகளின் பதிவு இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் அழைத்துச் சென்றதற்கான சிசிடிவி ஆதாரம் இருப்பதாக இஸ்ரேல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அது உண்மையா? அந்த வீடியோவில் என்ன இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்ற பிறகும் அந்நாட்டு ஊடகங்கள் இந்தியாவை வெகுவாக விமர்சித்து வருகின்றன. ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு காலத்தில் சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, வீட்டுச் சாவிகளுடன் வெளியேறிய பொதுமக்கள் இன்றும் வீடு திரும்பமுடியாத நிலை தொடர்கிறது. இதனால் அந்த சாவிகள் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுவீச்சில் இருந்து தப்பித்து, அபு யஸன் தன் குடும்பத்தினர் 40 பேருடன் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்தார்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc