News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ்.தோனி விட்டுச் செல்லும் மரபை ருதுராஜால் தொடர முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிலருக்கு நோன்பு இருத்தல் எளிதாக இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அது சவாலானது. அவர்கள் பசியைக் கட்டுப்படுத்திஇந்த மாதம் முழுவதும் நோன்பைக் கடைபிடிக்க உதவும் உணவுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சேலம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் இதுவரை 239 தேர்தல்களில் போட்டியிட்டு ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. இதற்கான காரணம் என்ன? அவரது தேர்தல் அனுபவங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உடலில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? இது யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது? என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராகத் திரும்புகிறாரா ஜோ பைடன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழகத்தில் அதிக கவனத்தை ஈர்த்த நாடாளுமன்றத் தொகுதியாக கோவை மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாகப் போட்டியிடும் திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி வாக்கு சேகரிக்கிறார்கள்? கோவை தேர்தல் களத்தின் நிலவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் 160 கிலோ எடையுடன் இருக்கிறார். இருப்பினும் அவர் தடைகளைக் கடந்து ஆரோக்கியமாக குழந்தை பெற்றது எப்படி? இதற்காக அவர் செய்துகொண்ட வாழ்வியல் மாற்றங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்காக புதன்கிழமை அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது பிரமாணப் பத்திரத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றின்படி, அவரது தற்போதைய சொத்து மதிப்பு என்ன? அசையும், அசையா சொத்துகள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘டங்கி பாதை’ எனப்படும் சட்டவிரோத குடியேற்றப் பாதையின் மூலம் ஹரியாணா மாநிலத்தில் இருந்து ரஷ்யா சென்று, அங்கு சிறைத் தண்டனை அனுபவித்த இரண்டு நபர்கள், தாம் அனுபவித்த சித்ரவதைகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்தியா கூட்டணிக்கான வாய்ப்புகள், காங்கிரஸ் எதிர்கொள்ளும் கூட்டணிச் சிக்கல்கள், பலவீனங்கள், உட்கட்சிப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அடுத்த வாரம் அமெரிக்காவில் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிலத்தில் இருந்து பார்ப்பார்கள். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசாலி நாசா விமானக் குழுவினர் அதை மிக நெருக்கமாகப்பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் ஏப்ரல் 2ஆம் தேதி வானில் ஒரு மர்மமான ஒளி ஒன்று தென்பட்டுள்ளது. அது என்ன என்று சமூகவலைத்தளங்களில் பல விதமான சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திர விவகாரத்தில் அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்ன மாதிரியான விசாரணை நடக்கலாம்? யாருக்கெல்லாம் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீப காலமாக ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் பெயரில் நடந்து வரும் இணையவழி நிதி மோசடி எப்படி நடக்கிறது? அதை தடுப்பது எப்படி உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தோல்வி உறுதி எனத் தெரிந்தபின் அந்த ஆட்டத்தில் விளையாட வீரர்களுக்கும் ஆர்வம் இருக்காது, பார்க்கும் ரசிகர்களுக்கும் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதுபோன்ற ஆட்டம்தான் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே ஒருதரப்பாகவே நடந்து முடிந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) எனப்படும் வாக்காளர்களே சரிபார்க்கும் காகிகத் தணிக்கை முறை மூலம் பெறப்பட்ட ரசீதுகளை 100% சரிபார்க்க முடியுமா என்று அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2019-ல் நிராகரித்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இம்முறை பரிசீலிப்பது ஏன்? தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய புதிய மாற்றங்கள்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேசத்தின் சிஹோர் நகரில் இருந்து 70கி.மீ தொலைவில் இருக்கும் கெரி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சாதி மக்கள் இவ்வாறு கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்கிறார் மாவட்ட ஆட்சியர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாதுகாப்புப் படையினர் யாரையாவது கைது செய்து இங்கு அழைத்து வரும் போதெல்லாம், பிளாஸ்டிக் கயிறுகளால் கோல் கம்பங்களில் அவர்களை கட்டி, முகத்தை கருப்புத் துணியால் மூடி பின்னர் அவர்களை தலையில் சுடுவார்கள். கால்பந்து கோல் கம்பம் மரண தண்டனையை நிறைவேற்றும் தூணாக மாறியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கச்சத்தீவை இலங்கையிடம் கையளித்த இந்தியா, அதற்குப் பதிலாக வாட்ஜ் பேங்க் பகுதியில் தனது உரிமையை உறுதி செய்து கொண்டது. கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 6,500 சகிமீ பரப்பளவுள்ள இந்த பகுதியில் என்ன இருக்கிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வேலூர் மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் திமுகவுக்கு சவாலாக பாஜக வேட்பாளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டீப்ஃபேக் ஆபாசப்படத்தில் தன்னுடைய படத்தை ‘ஜோடி’ பார்த்தார். பின்னர் மற்றொரு பயங்கரமான அதிர்ச்சியை அவர் எதிர்கொண்டார். இதைச்செய்தவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று தான் உணர்ந்ததாக பிபிசி ஃபைல் 4 இடம் அவர் கூறினார். நெருங்கிய நண்பரின் துரோகத்தை ஜோடி கண்டுபிடித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை அளித்த கட்சிகளின் பட்டியலில், ஹைதராபாத்தில் உள்ள மேகா இன்ஜினியரிங் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, அரசியல் கட்சிகளுக்கு ரூபாய் 966 கோடி நன்கொடை அளித்துள்ளது இந்நிறுவனம். ஐந்தே ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி கண்ட இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலிய புயல் பிரட் லீ, இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு அதிவேகப் பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என்று மயங்க் யாதவ் பந்துவீச்சைப் புகழ்ந்திருந்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய மக்களவைத் தேர்தல் சமயத்தில் இதுகுறித்து சர்ச்சை எழுப்பப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இந்தியாவிற்கு மீண்டும் கையகப்படுத்த முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் இரு போட்டிகளிலும் இரு ஆட்டநாயகன் விருதுகள், ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சில் அதிகரிக்கும் வேகம், கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்டர்களை ஏமாற்றிச் செல்லும் பந்துகளை வீசும் உத்தி என அறிமுகமாகிய இரண்டாவது போட்டியிலேயே லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்தியக் கிரிக்கெட்டின் பேசுபொருளாகி இருக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீப காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது மட்டுமே தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துவருகிறது. செவ்வாய்கிழமை நிலவரப்படி 24 காரட் தங்கம் கிராமுக்கு 7,400 ரூபாயும் 22 காரட் தங்கம் கிராமுக்கு 6,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் என்ன செய்யப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே, மும்பை ரசிகர்கள் பலரும் ஹர்திக்கை தொடர்ச்சியாக கேலி செய்கின்றனர். ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்களுக்கு என்ன கோபம்? மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் - ஹர்திக் இருவரிடையே உறவு எப்படி உள்ளது? உண்மையில் என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜக தலைமையிலான அரசு, மத்தியிலும், தான் ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அவை மக்களின் அன்றாட வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? இட ஒதுக்கீடு முதல் அமலாக்கத்துறை வரை மோதியின் 10 ஆண்டு ஆட்சியில் கண்ட 8 முக்கிய மாற்றங்கள் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc