News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை உள்ள நிலையில் சில நாடுகளுக்கு மட்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமியில் இருக்கும் தங்கம், பிளாட்டினம் போன்ற விலைமதிப்புமிக்க உலோகங்கள் எப்படித் தோன்றின? இதுநாள்வரை விஞ்ஞானிகள் இந்தக் கேள்விக்குக் கொடுத்த பதில்: சூப்பர்நோவாக்கள் எனப்படும் சில நட்சத்திரங்கள் வெடிக்கும்போது, அவற்றிலிருந்து பிரபஞ்சத்தில் இந்த உலோகங்கள் தோன்றுகின்றன. ஆனால் இந்த பதில் சரியானதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-மாலத்தீவு உறவுகள் மிக மோசமான நிலையில் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் எந்த அளவுக்குப் பலனளிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வேலை தருவதாக கூறி ரஷ்ய போர்முனைக்கு அனுப்பப்பட்ட கேரள இளைஞர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் என்ன? அவர்கள் அனுபவித்த கொடுமைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் இளைஞர் ஒருவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால், அவரது ஆணுறுப்பு விதைப்பை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் பூக்கோடு பகுதியில், அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி உள்ளது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி, இக்கல்லூரியின் விடுதி கழிவறையில் இருந்து சித்தார்த் (18) என்ற மாணவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவத்தில், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாணவர் அமைப்பினர் தான் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர். என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு சவரனுக்கு 280 ரூபாய் வரை குறைந்தது.ஆனால் இந்த போக்கு மீண்டும் மாறி, தங்கத்தின் தினசரி அதிகரித்து வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிஸில்லா தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அடிமையாகவே வாழ்ந்தார். அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட பிறகு, கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக மாற்றி, தான் பிறந்த எஸ்டேட்டை வாங்கினார். அதுவரை வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய தொழிலான வணிகத்தை வழிநடத்தினார். அதுதான் பாலியல் தொழில்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எந்த வித அறிகுறியும் காட்டாமல் கண்களை பாதித்து கண்பார்வையை பறிக்கும் கிளாக்கோமா நோய் என்பது என்ன? எப்படி அதை கண்டுபிடித்து தடுப்பது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சொந்த மைதானம், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அணிக்குத் திரும்பியது, பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என பல சாதகமான அம்சங்களை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட மும்பை அணி ஐபிஎல் தொடரில் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்போதைய தமிழக அரசியல் சூழல், மக்களவைத் தேர்தலில் கட்சிகள் இடையே நிலவும் போட்டி ஆகியவை குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா-சீனா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்னை குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான 'நியூஸ் வீக்'கிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோதி, எல்லைப் பிரச்னையை சீனாவுடன் பேசி உடனடியாக தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தருமபுரி தொகுதி, கடும் தேர்தல் போட்டியின் காரணமாக மீண்டும் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் அங்கு களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் நேரடியாகச் சென்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில், தென்னிந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் ஒன்றான பெங்களூரு கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்தித்தது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் உள்ள நீரின் அளவு குறைந்து வருகிறது. இது சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வருமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ரூ.303.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் பல தரப்பு மக்களாலும் விரும்பி பருகப்படும் பானமாக காபி உள்ளது, ஆண்டுக்கு காபி தொழில்துறையின் வணிகம் 75 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது. காபியின் வரலாறு, அறிவியல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சன்ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் நேற்றுமுன்தினம் பரபரப்பாக அமைந்தநிலையில் அதைவிட பல மடங்கு ரத்தக்கொதிப்பை எகிறச் செய்யும் ஆட்டமாக நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்திருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுத்தை அடர்ந்த காடுகளே இல்லாத இடத்திற்கு வந்தது எப்படி? 7 கூண்டுகளிலும் சிக்காமல் எங்கே போனது? தமிழ்நாடு வனத்துறை கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிங்கப்பூர், பஹ்ரைன் போன்ற 29 நாடுகளை விட பெரிய ஒரு ராட்சத பனிப்பாறை அண்டார்டிகாவை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ராட்சத பனிப்பாறை நகர்வது ஏன்? அது அழிவின் பாதையில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் கூறுவது ஏன்? அதன் விளைவு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடலூரில் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெளிநாட்டு வேலை மோகத்தில் இருக்கும் இந்திய, இலங்கை இளைஞர்களை குறி வைத்து கடத்தி சைபர் அடிமைகளாக்கும் கும்பல்கள் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. அந்த கும்பல்கள் நடத்தும் சைபர் அடிமை முகாம்கள் இந்தியா, இலங்கை இளைஞர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கே அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளில் ஒன்றாக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்து- முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து விளக்கேற்றி நடத்திய வழிபாடு நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் அவ்வாறு இந்து-முஸ்லிம் இணைந்து 200 ஆண்டுக்கும் மேலாக வழிபடும் கோவில் எது தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ‘ஈத் அல்-பித்ர்’ (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் முக்கியமன மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன.ஆனால், உலகளவில் முக்கியமான இது போன்ற ஒரு நிகழ்வு எப்போது நிகழும் என்பது முடிவுசெய்யப்படுவது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரமலான் மாதத்தின் இறுதி நாளான ஈத்-அல்-பித்ர் பண்டிகையை கொண்டாட உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தயாராகி வரும் நிலையில், காஸாவின் குழந்தைகள் தங்களிடமிருந்து ஈத் பண்டிகையின் மகிழ்ச்சி பறிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தலில், தென் தமிழகத்தில் பலரும் உற்று நோக்கும் தொகுதியாக விருதுநகர் மாறியிருக்கிறது.விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து காமராஜர், எம்.ஜி.ஆர் என இரண்டு முதலமைச்சர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.இம்முறை திரைப்பிரபலங்கள் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகரில் போட்டியிடுவதால், சற்று எதிர்பார்ப்பு...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் சுதந்திரமான ஊடக நிறுவனமாக ‘கலெக்டிவ் நியூஸ்ரூம்’ (Collective Newsroom) தொடங்கப்பட்டுள்ளது. 6 இந்திய மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை கலெக்டிவ் நியூஸ்ரூம் தயாரித்து வெளியிடும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கைவினை கலைஞர் பூபதி. அவர் இத்தொழிலில் ஐந்தாவது தலைமுறையாக இருக்கிறார். சுமார் 45 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தலையாட்டி பொம்மைகளின் விற்பனை குறைந்துவிட்டதால், தங்களின் வாழ்வாதாரம் நலிவடைந்துவிட்டதாக கூறுகிறார் அவர்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc