News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப் மாநிலத்தில் பலகோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நீரஜ் அரோராவை போலீசார் கைது செய்திருக்கின்றனர். நேச்சர் ஹைட்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மோசடியில் நீரஜ் அரோரா முக்கிய குற்றவாளி. இவரை கடந்த 9 ஆண்டுகளாக போலீசார் தேடிவந்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேயின் செர்லாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்க படுவதாகவும், சில சமயங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதன் குழந்தை உணவுப் பொருட்களிலும், நெஸ்லே 2.7 கிராம் சர்க்கரை சேர்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பழங்குடி பெண்களின் போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அரசின் அந்த்யோதயா திட்டத்தின்கீழ் அவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லா புடவைகள் வழங்கப்பட்டன. ஆனால், அம்மாவட்டத்தின் ஜவ்ஹர், டஹானு மற்றும் விக்ரம்கட் தாலுகாவை சேர்ந்த சுமார் 300 பெண்கள் அந்த புடவைகளை வட்டாட்சியர் அலுவலத்தில் திருப்பிக் கொடுத்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடும் வீட்டு வாடகை உயர்வு பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருகிறார் ஒருவர். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா, பிரிட்டன் வரை பேசப்படும் இந்த நவீன ராபின்ஹூட் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசிக்க ஒன்றுகூடும் இந்த நிகழ்வில், பக்தர்கள் எங்கே ஆற்றில் இறங்கலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய சமூகத்தில் நம் கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி வேரூன்றியுள்ளது. இன்றைக்கு யார் சாதி பார்க்கிறார்கள்? என்று கூறும் நபர்கள் அனைவருமே வசதி படைத்த உயர் சாதியினராகவே இருக்கிறார்கள். உண்மையில் சாதி வெறியர் யார்? நம் கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு முதல் வெற்றியை சுவைக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார். அங்கே, காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? பின்னணியில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சி மூன்றில் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மாலத்தீவில் அனைத்து அரசு அமைப்புகளிலும் முய்சுவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. சீன ஆதரவாளரான அதிபர் முய்சுவின் கைகளில் மாலத்தீவின் அதிகாரம் குவிந்திருப்பதால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் இருக்கும் தியத்தலாவை என்ற பகுதியில் நேற்று (ஞாயிறு, ஏப்ரல் 21) அன்று நடைபெற்ற 'ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் 2024' (Fox Hill Supercross 2024) என்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சித்தர்புரா கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசியதும், இஸ்லாமியர்கள் குறித்து சொன்ன கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் 17 வயதான சதுரங்க கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான மிக இளைய போட்டியாளர் ஆகியிருக்கிறார். பொழுதுபோக்காக செஸ் விளையாட ஆரம்பித்தவர், இன்று சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 36வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கோலி அவுட்டில் என்ன சர்ச்சை? 7-வது தோல்வி கண்ட ஆர்.சி.பி அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு உள்ளதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2014, மார்ச் 20ஆம் தேதி அன்றைய தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதி விவசாயிகளுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள தாப்டி கிராமத்தில் 'தேநீர் கலந்துரையாடல்' (சாய் பே சர்ச்சா) நடத்தினார். இப்போது அந்த விவசாயிகளின் நிலை என்ன? சாய் பே சர்ச்சாவில் மோதியுடன் உரையாடிய விவசாயிகளின் நிலை 10 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது? பி...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. 40 டிகிரி செல்சியஸை கடந்து, வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் தலைநகரம் தகிக்கிறது. அருவி, அதை சுற்றி ஓடை, குட்டைகள் என நீர்நிலைகள் சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? கோடையை குடும்பத்துடன் குதூகலமாக களிக்க சென்னையில் இருந்து ஒரே நாளில் சென்று வரக் கூடிய 5 அருவிகள் - எங்கே உள்ளன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆயுர்வேதம் என்பது கேரளாவின் புகழ் பெற்ற மனம், உடல், ஆன்மா மூன்றையும் இணைக்கும் பாரம்பரிய சிகிச்சை முறையாகும். தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலரும் புத்துணர்வு பெற வேண்டி ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா செல்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆயுர்வேத சிகிச்சை எப்படி செய்கிறார்கள்? கேரளாவில் உடலும் மனமும் புத்துணர்வு பெற என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பண்டாரோ பகுதிக்கு அருகே உள்ள லிக்னைட் சுரங்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில புதைபடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு புதைபடிவங்களில் மிக நீளமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தின் தரத்தை கல்லில் உரைத்துப் பார்க்காமல், மிகத் துல்லியமாக பொன் வணிகர்கள் கணித்தனர். அது எப்படி? அவர்கள் எங்கு, எந்தப் பகுதிகளில் வாழ்ந்தனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் ஹைதராபாத் அணி 266 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணி 199 ரன்களுக்கு சுருண்டது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் வீரர்கள் வெளிப்படுத்திய அதிவேக பேட்டிங்கின் ரகசியம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

போர்ன்விட்டா போன்ற பானங்களை, 'ஆரோக்கிய பானங்கள்' என்ற பட்டியலில் வகைப்படுத்தக்கூடாது என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏன்? இவற்றால் என்ன பாதிப்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தூர்தர்ஷன் செய்தித் தொலைக்காட்சி தொடர்ந்து அரசியல் சர்ச்சைகளில் சிக்குவது ஏன்? உள்ளே என்ன நடக்கிறது? காவிமயமாக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது உண்மையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அர்ஜென்டினாவில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 3 செய்தியின் தொகுப்பாளர் வான் பெட்ரோ தனது தந்தை தங்களது குடும்பத்தையே உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் மக்களைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட தரவுகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது ஏன்? வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏன் இந்த முரண்பாடு? தேர்தலின் போது சராசரி வாக்குப்பதிவு சதவீதத்தை எவ்வாறு கணக்கிடுவார்கள்? கோவை, சென்னை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் பாதி நிலத்திற்குள் புதைந்து வருகிறது. அங்குள்ள ஆறில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மி.மீ அளவுக்கு நிலத்திற்குள் புதைவதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கு என்ன காரணம்? அந்த நகரங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் என்ன ஆவார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டைப் போலல்லாமல் இம்முறை தேர்தல் களம் மாறுபட்டிருக்கிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை பிளவுபட்டுள்ளது. அங்கே, பாஜக கூட்டணி கடந்த முறை மொத்தமுள்ள 48-ல் 41 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் இம்முறை அந்த வெற்றியைப் பெறுவதில் உள்ள சிக்கல் என்ன? பாஜக முன்னுள்ள சவால்கள் என்ன? பிபிசி கள ஆய்வு..

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அவரது தலையெழுத்தைத் தீர்மானிக்கும் 12 நடுவர்களைத் தேர்வு செய்வதில் இருந்த சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை கோவில்களின் நகரம் என்பதால் ஆண்டுதோறும் திருவிழாக்களின் ஊடாகவே பயணிக்கும். ஆனால், இதன் உச்சமாக 'சித்திரைத் திருவிழா' இருக்கும். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? எப்போது நடக்கும்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc