News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவின் பால்டிமோரின் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது ஒரு கப்பல் மோதிய விபத்து நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் விபத்தில் சிக்கி நதியில் நின்றுகொண்டிருக்கும் அக்கப்பலில் இருக்கும் சுமார் 20 இந்திய மாலுமிகள் இன்னும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு வாரமாகியும் கப்பலில் இருந்து 20 இந்திய மாலுமிகளும் வெளியேற முடியாதது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த ஆண்டின் கோடை காலத்தில் இந்தியா முழுவதுமே வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இதனால் என்ன பாதிப்பு? தமிழ்நாட்டில் இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1974-இல் நடந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் ஒரு மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்தும் இந்த சர்ச்சை குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாபின் ஆனந்த்பூர் சாஹிப் நகரத்தில் ஆண்டுதோறும் ‘ஹோலா மொஹல்லா’ எனும் சீக்கியத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மார்ச் 24 முதல் 26-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு மக்கள் அதிகளவில் பங்கேற்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களை விட கிட்டத்தட்ட 11 லட்சம் அதிகமாக உள்ளது. இந்த வலிமையான வாக்காளர்களின் ஆதரவைப் பெற அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலையில், பெண்கள் யாருக்காக, எதற்காக வாக்களிக்கப் போகிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இதுவரை 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குஜராத் ரசிகர்கள் கிண்டல் செய்து, ஏதோ பெரிய துரோகத்தை செய்துவிட்டு சென்றதுபோல் எதிர்ப்புக் கோஷத்தை எழுப்பினர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காலை உணவைத் தவிர்த்தால் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? ஒரு சிறந்த காலை உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? காலை உணவு என்பது அவசியம் தானா? தினமும் இட்லி, தோசையை காலி உணவாக எடுத்துக் கொள்ளலாமா? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களில் இன்று ஒருகோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களது முன்னேற்றத்தில் சுயஉதவிக் குழுக்களின் பங்கு என்ன என்பதை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விமானத்தில் இருந்து நினைவு பரிசுகளை காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. இதற்காக செய்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது ஏன்? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதிகப்படியான உப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு எவ்வளவு உப்பு தேவை? அதிகமாக சேர்ப்பதால் என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கச்சத்தீவு இம்முறை தமிழ்நாட்டையும் தாண்டி தேசிய அளவில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? கச்சத்தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்த போது அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்தார்? கச்சத்தீவை இனி மீட்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கம்போடியாவில் இதுவரை இணையவழி மோசடிகளில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட சுமார் 250 இந்தியர்களை இந்திய அரசு மீட்டுள்ளது. அதுபோன்ற கும்பலின் பிடியில் சிக்காமல் இருப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமின் மையமாக இன்று கருதப்படும் மெக்கா நகரம் ஒரு காலத்தில் இஸ்லாம் எதிர்ப்பின் மையமாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாம் எதிர்ப்பின் மையமாக திகழ்ந்த நகரம் இஸ்லாமின் மையமாக மாறியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த வருடம் அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அதிர்ச்சியும், அதனால் தேசிய ஒற்றுமையும் ஏற்பட்டதால், இந்த அரசியல் பிளவுகள் கொஞ்சம் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள் மீண்டும் இஸ்ரேலின் தெருக்களில் போராடத்துவங்கியுள்ளனர். ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீப காலமாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை எழுப்பத் தயாராக இல்லை என்று இந்துத்துவ அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்த முழக்கத்தை முதன்முதலில் எழுப்பியது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் சிறிய நிலப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர் அந்த கிராம மக்கள்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொடைக்கானல் குணா குகையில் விழுந்த உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவுடன் பிபிசி தமிழ் விரிவாக உரையாடியது. அவர்கள் அங்கு உண்மையில் நடந்த பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி ஒன்றை நடத்தியுள்ளது. இதன் மூலம் அது கூற விரும்பும் செய்தி என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc